Home
Gadgets

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 16GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் மோட்டோரோலா 4K டிவி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மாரட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். எனவே இந்த 4கே டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் மோட்டோரோலா 4K டிவி..

அதேபோல் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி அம்சங்கள் (MOTOROLA EnvisionX Smart TV specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 1.07பி கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி.

குறிப்பாக பெசல்-லெஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எனவே சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 6 டிஸ்பிளே மோட் கொண்டுள்ளது 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி. இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மீடியாடெக் 9602 ஏ53 குவாட்-கோர்ட் பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா டிவி. குறிப்பாக இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பனப்டுத்த முடியும்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மேலும் மாலி - ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் பிராசஸர் உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். அதாவது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் இந்த டிவி.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் மோட்டோரோலா 4K டிவி..

வாயஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி. மேலும் டிடிஎஸ், டால்பி டிஜிட்டல் மற்றும் டால்பி டிஜிட்டல் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

புளூடூத், வைஃபை, லேன், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்எப், ஆப்டிக்கல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி. மேலும் அனைத்து அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
59 Percent Discount on MOTOROLA EnvisionX Smart Google TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X