Home
Gadgets

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. மலிவு விலை.. 4K வீடியோ.. ஆண்ட்ராய்டு OS.. ஆட்டோ 4D கீஸ்டோன்.. எந்த மாடல்?

பிரபலமான WZATCO நிறுவனத்தின் 4கே எச்டிஆர் சப்போர்ட் (4K HDR Support) கொண்ட புரொஜெக்டர் ஒன்று அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது WZATCO யுவா கோ ப்ரோ (WZATCO Yuva Go Pro) மாடல் தான் தற்போது கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது. இப்போது இந்த மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் WZATCO யுவா கோ ப்ரோ மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,989 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. மலிவு விலை.. 4K வீடியோ.. எந்த மாடல்?

WZATCO யுவா கோ ப்ரோ அம்சங்கள் (WZATCO Yuva Go Pro Specifications): 4கே எச்டிஆர் சப்போர்ட் (4K HDR Support) கொண்டுள்ளது இந்த அசத்தலான WZATCO யுவா கோ ப்ரோ மாடல். மேலும் 1920x1080 ரெசல்யூஷன் (resolution), 4எக்ஸ் பிரைட்னஸ் (4X Brightness), 4கே டிகோடிங் சப்போர்ட் (4K Decoding Support) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.

ஆட்டோ 4டி கீஸ்டோன் (Auto 4D Keystone)) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான புரொஜெக்டர். மேலும் இந்த சாதனத்தில் ஆட்டோ ஃபோகஸ், 270 டிகிரி ரோட்டேஷன் (270 degree rotation), 300 ஸ்கிரீன் சைஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. குறிப்பாக தெளிவான 4கே வீடியோக்களை பெரிய ஸ்கிரீனில் பார்க்க விரும்பும் பயனர்கள் இந்த புரொஜெக்டர். மாடலை வாங்குவது நல்லது.

WZATCO யுவா கோ ப்ரோ மாடலில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 6000:1 டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேஷியோ (dynamic contrast ratio), மற்றும் எச்ஆர் 10 பிளஸ் ஆதரவும் உள்ளது. அதேபோல் பில்ட் இன் 5Wஸ்பீக்கர் இந்த மாடலில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை (Android 13 operating system) அடிப்படையா கொண்டு இந்த அசத்தலான WZATCO யுவா கோ ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். 8000-க்கு மேற்பட்ட ஆப்களை இதில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர். மேலும் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த WZATCO யுவா கோ ப்ரோ மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

WZATCO யுவா கோ ப்ரோ மாடலை வாங்கிய நாளிலிருந்து 1 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. வாரண்டியை (Warranty) வழங்குகிறது அந்நிறுவனம். எனவே அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் WZATCO நிறுவனம் விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Best Mobiles in India

English summary
57 Percent Discount on WZATCO Yuva Go Pro Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X