Home
Gadgets

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 200 இன்ச்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 430 (Portronics Beem 430) ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது இந்த 4கே புரொஜெக்டர்.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 430 புரொஜெக்டர் மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.28,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.27499 இருந்தால் போதும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 புரொஜெக்டர் மாடல வாங்கிவிட முடியும்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 200 இன்ச்.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 430 அம்சங்கள் (Portronics Beem 430 Specification): 4K அல்ட்ரா எச்டி (4K Ultra HD)ரெசல்யூஷன் மற்றும் 1920x1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூனை கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர். எனவே இது ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டரில் தனித்துவமான ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் ஆட்டோஃபோகஸ் (Auto Focus) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புரொஜெக்டரில் 45 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 200 இன்ச்.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்..

குறிப்பாக இந்த புரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் நீங்கள் படம் பார்க்க முடியும். 10000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 மாடல. மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவைக் வழங்குகிறது இந்த புரொஜெக்டர். எனவே இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

அதேபோல் இதில் பில்ட்-இன் 14 வாட்ஸ் ஸ்பீக்கர் வசதியும் உள்ளது. மேலும் ஸ்கிரீன் மிரரிங் (Screen mirror) அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர். பின்பு இந்த புரொஜெக்டர் சாதனம் கருப்பு நிறத்தில் வாங்கக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 200 இன்ச்.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். அதேபோல் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள் இந்த புரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு 1 வருடம் வாரண்ட்டி ( Warranty 1 Year) வழங்கப்படுகிறது.

மேலும் கனெக்டிவிட்டி பொறுத்தவரை, வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் Aux பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த சாதனம். 55-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை இது போன்ற 200-இன்ச் திரை அளவு கொடுக்கும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 மாடலை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
57 Percent Discount on Portronics Beem 430 With 4K Support in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X