அமேசான் அதிரும் பாருங்க.. 160 இன்ச்.. 1080p ரெசல்யூஷன். ஆஃபரில் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 (Portronics Beem 400) எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1080 பிக்சல்ஸ், பென்டிரைவ் சப்போர்ட், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலுக்கு தற்போது அமேசான் தளத்தில் 58 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.10749 இருந்தால் போதும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலை வாங்கவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 அம்சங்கள் (Portronics Beem 400 Specifications): இது எல்இடி (LED) ஆதரவு கொண்ட புரொஜெக்டர் ஆகும்.. அதேபோல் மற்ற புரொஜெக்டர் மாடல்களை விட மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். குறிப்பாக இதன் மூலம் நாம் சிறந்த திரை அனுபவத்தைப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இதில் 1080p எச்டி (HD) ரெசல்யூஷன் மற்றும் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. எனவே இதில் தெளிவான படங்களைப் பார்க்க முடியும். மேலும் இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டரில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வழங்குகிறது. பின்பு இதில் 160 இன்ச் வரையில் புரோஜெக்சன்(Projection) செய்து கொள்ள முடியும். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடியும் இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த புரொஜெக்டரில் மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் உள்ளன.
இதுதவிர பென்டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். மேலும் ஹெட்போன் (Head phone), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலில்வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) ஆதரவும் உள்ளன. பின்பு 6 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (6W Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
குறிப்பாக ரிமோட் கண்ட்ரோவ் ஆதரவுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. கருப்பு நிறத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும். குறிப்பாக பட்ஜெட் விலையில் மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்குகிறது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர்.


Click it and Unblock the Notifications








