Home
Gadgets

பிளிப்கார்ட் சர்ப்ரைஸ்.. 16GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் அட்டகாசமான 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 4கே ஸ்மார்ட் டிவி ஆனது 16ஜிபி ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ மற்றும் பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு தான் 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.20,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

பிளிப்கார்ட் சர்ப்ரைஸ்.. 16GB ஸ்டோரேஜ்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி..

எனவே 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலை குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி அம்சங்கள் (MOTOROLA EnvisionX Smart TV specifications): பெசல்-லெஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 1.07பி கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அதேபோல் 6 டிஸ்பிளே மோட் கொண்டுள்ளது 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி. பின்பு மீடியாடெக் 9602 ஏ53 குவாட்-கோர்ட் பிராசஸர் வசதி இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர மாலி - ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் பிராசஸர் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. வாயஸ் அசிஸ்டண்ட்இ பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் சர்ப்ரைஸ்.. 16GB ஸ்டோரேஜ்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி..

டிடிஎஸ்இ டால்பி டிஜிட்டல் மற்றும் டால்பி டிஜிட்டல் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதேபோல் புளூடூத், டூயல் பேண்ட் வைஃபை, லேன், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்எப், ஆப்டிக்கல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
57 percent discount on MOTOROLA EnvisionX Smart TV at Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X