Home
Gadgets

ஹாலுக்கு மட்டுமில்ல.. பெட்ரூமுக்கும் 1 வாங்குவீங்க.. ரூ.25,000 பட்ஜெட்ல 50 இன்ச் 4K டிவி.. ஆர்டர் அதிருது!

அமேசான் டிவி அப்கிரேட் டேஸ் விற்பனையில் (Amazon TV Upgrade Days Sale), ஐஃபால்கான் டிவிகள் (iFFALCON TV) நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கின்றன. 50இன்ச் 4K அல்ட்ரா எச்டி டிவி வெறும் ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

50 இன்ச் ஐஃபால்கான் டிவி அம்சங்கள் (50 inch iFFALCON TV Specificaions): இந்த டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 24W ஸ்பீக்கர்கள் வருகின்றன.

பெட்ரூமுக்கும் 1 வாங்குவீங்க.. ரூ.25,000 பட்ஜெட்ல 50 இன்ச் 4K டிவி!

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டிருக்கிறது. அதோடு 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) வருகிறது. இந்த டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. இன்பில்ட் வை-பை, 3 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட் மற்றும் ஹெட்போன் அவுட்புட் வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப் சப்போர்ட் கொண்டுள்ளது. எட்ஜ்லெஸ் டிசைன் (Edgeless Design) கொண்டிருக்கிறது. இதுவொரு யு62 சீரிஸ் (U62 Series) மாடலாகும். 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது.

43 இன்ச் ஐஃபால்கான் டிவி அம்சங்கள் (43 inch iFFALCON TV Specificaions): இந்த டிவியும் யு62 சீரிஸ் (U62 Series) மாடலாகும். இந்த டிவியானது, 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட் மற்றும் ஹெட்போன் ஜாக் வருகிறது.

பெட்ரூமுக்கும் 1 வாங்குவீங்க.. ரூ.25,000 பட்ஜெட்ல 50 இன்ச் 4K டிவி!

இன்பில்ட் வை-பை வருகிறது. 24W ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ (Dolby Audio) உடன் வருகின்றன. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் குவாட் கோர் ப்ராசஸர் கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. பெசல்லெஸ் டிசைனில் கிடைக்கிறது.

இந்த டிவியிலும், நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப் சப்போர்ட் வருகிறது. இந்த 43 இன்ச் ஐஃபால்கான் 4K டிவிக்கும் 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த டிவியானது, தள்ளுபடியில் வெறும் ரூ.18,749 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

32 இன்ச் ஐஃபால்கான் டிவி அம்சங்கள் (32 inch iFFALCON TV Specificaions): இதுவொரு எஸ் சீரிஸ் (S Series) மாடலாகும். 32 இன்ச் எச்டி ரெடி (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 24W ஆடியோ அவுட்புட் கொண்டிருக்கிறது.

பெட்ரூமுக்கும் 1 வாங்குவீங்க.. ரூ.25,000 பட்ஜெட்ல 50 இன்ச் 4K டிவி!

டால்பி ஆடியோ எம்எஸ் 12 ஓய் (Dolby Audio MS 12 Y) சப்போர்ட் வருகிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட் மற்றும் 1 ஹெட்போன் ஜாக் வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV) கொண்டிருக்கிறது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் கொண்டுள்ளது.

இன்பில்ட் வை-பை மற்றும் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்கள் வருகின்றன. இந்த 32 இன்ச் ஐஃபால்கான் டிவிக்கும் பெசல்லெஸ் டிசைன் மற்றும் 1 வருட வாரண்ட்டி வருகிறது. இந்த டிவியானது, தள்ளுபடி காரணமாக ரூ.7,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
57 Percent Discount on 50 inch iFFALCON 4K Ultra HD LED Google TV in Amazon TV Upgrade Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X