அதிர போகுது ஆர்டர்.. ரூ.14,999 பட்ஜெட்ல டால்பி டிஜிட்டல், கூகுள் டிவி OS.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Motorola EnvisionX 43 inch Smart Google TV) ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி பெசல் லெஸ் டிஸ்பிளே, மீடியாடெக் பிராசஸர், டால்பி டிஜிட்டல் பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 43FHDGDMBSXP என்ற மாடல் நம்பர் கொண்ட மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Motorola EnvisionX 43 inch Smart Google TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த 43 இன்ச் மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இதன் டிஸ்பிளே. அதேபோல பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டிவியில் எச்டிஆர் (HDR10) ஆதரவு, 16.7 மில்லயன் கலர்ஸ், 7 பிக்சர் மோட் ( 7 picture modes) மற்றும் கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே இருப்பதால் ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவியின வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
தரமான மீடியாடெக் 9602 (ஏ53 குவாட் கோர்) பிராசஸர் வசதியுடன் இந்த 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. கேமிங் பயனர்களுக்கு இந்த டிவி பயனுள்ள வகையில் இருக்கும்.
வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி. மேலும் டால்பி டிஜிட்டல் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. ஆகவே இந்த டிவியில் அனைத்து புதிய அம்சங்களையும் பயன்படுத்த முடியும். 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
மேலும் புளூடூத், வைஃபை, லேன், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்எப், ஆப்டிக்கல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








