Home
Gadgets

ரெண்டு ரெண்டு வாங்குவீங்க.. வெறும் ரூ.7,499 போதும்.. ஃபிரேம்லெஸ் டிவி.. 20W ஆடியோ.. ஆர்டர் பிச்சிக்குது!

அமேசான் பேப் டிவி பெஸ்ட் விற்பனையில் (Amazon Fab TV Fest Sale) 32 இன்ச் டிவிகளுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமாக டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. வெறும் ரூ.7,499 பட்ஜெட்டில் எல்இடி டிவியும், ரூ,14,999 பட்ஜெட்டில் கியூஎல்இடி டிவியும் கிடைக்கிறது. இந்த டாப் 3 பட்டியலில் விடபுள்யூ (VW), ஏசர் (Acer) மற்றும் எம்ஐ (MI) டிவிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று டிவிகளின் விலை, முழு பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

32 இன்ச் விடபுள்யூ டிவி அம்சங்கள் (32 inch VW TV Specifications): இந்த டிவியானது, ஃபிரேம்லெஸ் சீரிஸ் (Frameless Series) மாடலாகும். 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்இடி டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது.

ரெண்டு ரெண்டு வாங்குவீங்க.. வெறும் ரூ.7,499 போதும்.. ஃபிரேம்லெஸ் டிவி!

ஐபிஈ டெக்னாலஜி (IPE Techonology) வருகிறது. எக்கோ விஷன், சினிமா மோட், சினிமா ஜூம் போன்ற பீச்சர்கள் வருகின்றன. 20W ஆடியோ அவுட்புட் வருகிறது. ஸ்டீரியோ அவுட் மற்றும் மியூசிக் ஈகுவலைசர் சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் வருகிறது. பில்ட்-இன் வை-பை, ஸ்கிரீன் மிரரிங், வயர்லெஸ் ஹெட்போன் கன்ட்ரோல் வருகிறது.

நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ப்ரீ-லோட் ஆப்கள் வருகின்றன. எச்டிஎம்ஐ, யுபிஎஸ்பி போர்ட் உள்ளது. 500எம்பி ரேம் உள்ளது. இந்த டிவியானது, அமேசான் பேப் டிவி பெஸ்ட் விற்பனையை முன்னிட்டு 56 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.7,499 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெண்டு ரெண்டு வாங்குவீங்க.. வெறும் ரூ.7,499 போதும்.. ஃபிரேம்லெஸ் டிவி!

32 இன்ச் எம்ஐ டிவி அம்சங்கள் (32 inch MI TV Specifications): இதுவொரு ஏ சீரிஸ் (A Series) மாடலாகும். இந்த டிவியிலும் 32 இன்ச் எச்டிரெடி டிஸ்பிளே வருகிறது. இந்த எல்இடி டிஸ்பிளேவில் விவிட் பிக்சர் என்ஜின், 60Hz ரெப்ஃரெஷ் ரேட் வருகிறது. 20W ஆடியோ அவுட்புட், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சப்போர்ட் உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் வருகிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட், பிளே ஸ்டோர் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் வருகிறது. 1.5ஜிபி ரேம் + 8ஜிபி மெமரி வருகிறது. வை-பை, ப்ளூடூத், ஈதர்நெட், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டி உள்ளது. இந்த டிவியானது, 48 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.12,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

32 இன்ச் ஏசர் டிவி அம்சங்கள் (32 inch Acer TV Specifications): இதுவொரு வி சீரிஸ் (V Series) மாடல் டிவியாகும். 32 இன்ச் எச்டி ரெடி கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10, 16.7 மில்லியன் கலர் டெப்த், மைக்ரோ டிம்மிங், சூப்பர் பிரைட்னஸ் மற்றும் ப்ளூ லைட் ரெடக்சன் வருகிறது.

ரெண்டு ரெண்டு வாங்குவீங்க.. வெறும் ரூ.7,499 போதும்.. ஃபிரேம்லெஸ் டிவி!

இந்த டிவியில் 30W ஆடியோ அவுட்புட் வருகிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் மற்றும் 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. கூகுள் டிவி ஓஎஸ் + குவாட் கோர் சிப்செட் வருகிறது. 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட், வாய்ஸ் என்பில்ட் ஸ்மார்ட் ரிமோட் உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் வருகிறது. ஆகவே, ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். டூயல் பேண்ட் வை-பை, 2 வே ப்ளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல், செட்-டாப் பாக்ஸ் கனெக்டிவிட்டி வருகிறது. இப்போது, அமேசான் பேப் டிவி பெஸ்ட் விற்பனையில் ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
56 Percent Discount on 32 inch VW TV in Amazon Fab TV Fest Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X