Home
Gadgets

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 55 சதவீத விலை குறைப்பு.. ரூ.21000 பட்ஜெட்ல 43 இன்ச்.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ மாடல்!

அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Freedom Festival Sale) 4K ரெசொலூஷன், டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஸ் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட டிசிஎல் மற்றும் சியோமி நிறுவனங்களின் 43 இன்ச் டிவிகளுக்கு அதிகபட்சமாக 55 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன. ஆகவே, இதுவரையில் கிடைக்காத பட்ஜெட்டில் இந்த டிவிகளை வாங்கி கொள்ள முடியும். இந்த டிவிகளின் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

அமேசான் தளத்தில் தொடங்கி இருக்கும் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது இன்றுடன் முடிகிறது. இதனால், டிஸ்கவுண்ட்டில் விற்பனையாகும் 43 இன்ச் டிவிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. குறிப்பாக ரூ.25,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்கும் டிசிஎல் மற்றும் சியோமி டிவிகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

வீட்டுக்கு வீடு ஆர்டர்! 55 சதவீத விலை குறைப்பு.. ரூ.21000 பட்ஜெட்ல 4K!

43 இன்ச் டிசிஎல் டிவி அம்சங்கள், விலை (43 inch TCL TV Specifications, Price): இந்த டிவி வி6பி சீரிஸ் (V6B Series) மாடலாகும். மெட்டாலிக் பாடி மற்றும் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொண்டிருக்கிறது. 4K ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், அல்ட்ராஎச்டி (UHD) சப்போர்ட் உள்ளது.

மேலும், டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மென்ட் (Dynamic Color Enhancement), எச்டிஆர்10 (HDR10), டி-ஸ்கிரீன் (T-Screen) மற்றும் மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) சப்போர்ட் வருகிறது. 178 வியூ ஆங்கிள் கிடைக்கும். 4K கன்டென்ட்களை லாக் இல்லாமல், கிரிஸ்டல் கிளியராக கொடுக்க ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 43 இன்ச் டிசிஎல் 4K டிவியின் ஆடியோவை பார்க்கையில், 24W அவுட்புட் மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) வருகிறது. இன்டலிஜென்ட் சவுண்ட் மோட் (Intelligent Sound Mode) உள்ளது. ஆகவே, டைனாமிக், வாய்ஸ், கேம், ஸ்போர்ட்ஸ், மூவி போன்ற ஆடியோ மோட்களை பயன்படுத்தலாம். கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. ஆகவே, கூகுள் ஆப்கள் சப்போர்ட் வருகிறது.

கூகுள் டிவி (Google TV), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் கிட்ஸ் (Google Kids), கூகுள் டியோ (Google Duo) ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதுபோக குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in) வருகிறது. இந்த டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி மற்றும் 64 பிட் குவாட் கோர் (Quad Core) சிப்செட் வருகிறது. மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) சப்போர்ட் உள்ளது.

எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது. 2 வருட வாரண்டி கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் 55 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.23,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.21,990 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதேபோல சியோமி டிவிக்கும் டிஸ்கவுண்ட் வருகிறது.

வீட்டுக்கு வீடு ஆர்டர்! 55 சதவீத விலை குறைப்பு.. ரூ.21000 பட்ஜெட்ல 4K!

43 இன்ச் சியோமி டிவி அம்சங்கள், விலை (43 inch Xiaomi TV Specifications, Price): இந்த சியோமி டிவி எக்ஸ் கூகுள் சீரிஸ் (X Google Series) மாடலாகும். 43 இன்ச் 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வருகிறது. டால்பி விஷன், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 30W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி உள்ளது.

கூகுள் ஆப் சப்போர்ட் உள்ளது. மற்ற பீச்சர்கள் முந்தைய டிவியை போலவே இருக்கிறது. இந்த டிவியின் விலை 40 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.25,999ஆக இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த சியோமி 4K டிவியை வெறும் ரூ.22,449 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் இன்று முடிவடைகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
55 Percent Discount on 43 inch TCL TV in Amazon Great Freedom Festival Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X