Home
Gadgets

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 22 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்களை பட்ஜெட்டிலேயே பெற்று கொள்ளலாம். இதில் 55 இன்ச் சியோமி எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (55 inch Xiaomi X Ultra HD 4K Smart Google LED TV) விற்பனையில் பட்டையை கிளப்பியது. இப்போது, தள்ளுபடியில் கிடைக்கிறது.

அமேசான் தளத்தில் 55 இன்ச் சியோமி எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவிக்கு 22 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.37,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,000 மதிப்பில் கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 22 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. மாடல்?

55 இன்ச் சியோமி எக்ஸ் அல்ட்ரா கூகுள் எல்இடி டிவி அம்சங்கள் (55 inch Xiaomi X Ultra Google LED TV Specifications): டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual : X) 34W சவுண்ட் அவுட்புட் கொண்ட மாடலாக இந்த 55 இன்ச் சியோமி எக்ஸ் அல்ட்ரா கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது.

55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 120Hz டிஎல்ஜி ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 4கே டால்பி விஷன் (4K Dolby Vision) கொண்ட மாடலாக இந்த 55 இன்ச் சியோமி எக்ஸ் அல்ட்ரா கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது.

எச்டிஆர் 10 (HDR 10), எச்எல்ஜி (HLG), ரியலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) கொடுக்கப்பட்டு இருக்கிறது. விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) மற்றும் வைடு கலர் காமட் (Wide Colour Gamut) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபிலிம்மேக்கர் மோட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) சப்போர்ட் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியுடன் இந்த 55 இன்ச் சியோமி எக்ஸ் அல்ட்ரா கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. பில்ட்-இன் வை-பை (Built-In Wi-Fi) மற்றும் கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google Cast Built-in) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

எம்இஎம்சி என்ஜின் (MEMC Engine) உள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டுயல் பேண்ட் வை-பை ( Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் கிடைக்கிறது. ஆப்டிகல் மற்றும் ஈதர்நெட் கனெக்டிவிட்டியும் இந்த 55 இன்ச் சியோமி எக்ஸ் அல்ட்ரா கூகுள் எல்இடி டிவிக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
55 inch Xiaomi X Ultra HD 4K Smart Google LED TV Gets 22 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X