Home
Gadgets

வீட்டுக்கு வீடு SALE பிச்சிக்குது.. 42 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. Google TV OS.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

55 இன்ச் எல்இடி டிவிகள் மலிவான விலைக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் ஸ்மார்ட் கூகுள் டிவி (55 inch Hisense E6N Smart Google TV) மாடலுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கிடைக்கிறது. 4K ரெசொலூஷன், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பீச்சர்களுடன் இந்த டிவி கிடைக்கிறது. இதன் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 42 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.30,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.6,750 தள்ளுபடி கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனுக்கு ரூ.7,500 தள்ளுபடி வருகிறது. ஆகவே, ரூ.23,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு வீடு SALE பிச்சிக்குது.. 42 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி!

55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (55 inch Hisense E6N Smart Google TV Specifications): கேம் மோட் பிளஸ் (Game Mode Plus) கொடுத்து உள்ளது. விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் ஈஏஆர்சி (eARC) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 4கே ஏஐ அப்ஸ்கேலர் (4K AI Upscaler), ஸ்மூத் மோஷன் (Smooth Motion) மற்றும் பிரிசிசியன் கலர் (Precision Colour) கிடைக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. கூகுள் ஹோம் (Google Home) கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கொண்டு உள்ளது. ஆகவே, ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்களும் இந்த 55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் ஸ்மார்ட் கூகுள் டிவியில் கிடைக்கிறது.

ஹே கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Hey Google Voice Assistant) கிடைத்துள்ளது. கூகுள் ஹோம் (Google Home) கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த 55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்து உள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (UHD 4K) ரெசொலூஷன் உள்ளது.

300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுத்து உள்ளது. ஹை-வியூ என்ஜின் (Hi View Engine) மற்றும் டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Fliter) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுக்கப்பட்டு உள்ளது. 24W ஆடியோ அவுட்புட் இந்த 55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு கிடைக்கிறது.

2.0 சேனல் ஸ்பீக்கர் கான்பிகரேஷன் கொடுத்து உள்ளது. மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைத்து உள்ளது. டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) வந்துள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் ஏவி இன் (AV IN) கனெக்டிவிட்டிகளை 55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் ஸ்மார்ட் கூகுள் டிவியில் பெற்று கொள்ளலாம்.

டிஜிட்டல் நாய்ஸ் பில்டருடன் அனலாக் ஆடியோ அவுட்புட் (Analog Audio Output) கிடைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு எடிஷனாக இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் 55ஈ6என் (55E6N) மாடல் மற்றும் ஈ6என் (E6N) சீரிஸ் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. பெசல்-லெஸ் டிசைனில் இந்த 55 இன்ச் ஹைசென்ஸ் ஈ6என் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
55 inch Hisense E6N Ultra HD 4K LED Smart Google TV Price Dropped on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X