Home
Gadgets

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. 4ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Hisense 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

ஹைசென்ஸ் நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது இப்போது ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி(QLED) அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட் டிவிக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி(QLED) அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட் டிவிக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.21,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்..  ஆஃபரில் Hisense 4கே ஸ்மார்ட் டிவி..

குறிப்பாக கம்மி விலையில் இந்த ஹைசென்ஸ் 43-இன்ச் 4கே டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி(QLED)அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் ஹைசென்ஸ் இ7கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (43 inch Hisense E7K Smart TV specifications): அல்ட்ரா எச்டி 4கே கியூஎல்இடி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டு இந்த 43-இன்ச் ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 3840 × 2160 பிக்சல்கள், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஏஐ பிக்சர், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.

ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் 10, ஏஐ ஸ்போர்ட்ஸ் மோட், கேம் மோட் பிளஸ் உள்ளிட்ட சிறப்பான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் குவாண்டம் டாட் கலர் டெக்னாலஜி கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியில் துல்லியமான வீடியோக்களை இந்த டிவியில் பார்க்க முடியும்.

VIDAA ஓஎஸ் மூலம் இந்த ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. மேலும் 4ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹைசென்ஸ் டிவி. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸா பிலட்-இன், VIDAA வாய்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்..  ஆஃபரில் Hisense 4கே ஸ்மார்ட் டிவி..

குறிப்பாக ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட ரிமோட் ஆனது ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஸ்கிரீன் மிரரிங்,யுஎச்டி யுஐ அப்ஸ்கேலர் (UHD AI Upscaler), அல்ட்ரா ஸ்லிம், டைனமிக் பேக்லைட் கண்ட்ரோல், போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் இ7கே கியூஎல்இடி அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட் டிவி மாடல்.

Best Mobiles in India

English summary
53 Percent Discount on Hisense E7K QLED 4K Smart TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X