Home
Gadgets

குதிரை வேகத்தில் ஆர்டர் வாங்கும் Kodak TV.. பாதிக்கு பாதி விலையில் 36W சவுண்ட்.. யாரு விடுவா இந்த மாடலை!

சாம்சங் (Samsung), ஷாவ்மீ (Xiaomi), விடபுள்யூ (VW) ஆகிய பிராண்டுகளின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை தொடர்ந்து கோடாக் (Kodak) நிறுவனத்தின் 32-இன்ச் சமர்ட் டிவி மாடலும் தற்போது ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொன்னால்.. பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கிறது.

அது கோடாக் க்யூஎல்இடி எஸ்இ 32-இன்ச் க்யூஎல்இடி எச்டி ரெட்மி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் (Kodak QLED SE 32-inch QLED HD Ready Smart Linux TV 2025 Edition - 32QSE5080) ஆகும். தற்போது இந்த மாடல் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 52% தள்ளுபடியை பெற்று, எம்ஆர்பி விலையான ரூ.18,999 க்கு பதிலாக ரூ.9.149 க்கு வாங்க கிடைக்கிறது.

Kodak TV.. பாதிக்கு பாதி விலையில் 36W சவுண்ட்.. யாரு விடுவா!

இது எந்த கூடுதல் தள்ளுபடியும், வங்கி சலுகையும் இல்லாத நேரடி விலைக்குறைப்பாகும். அதாவது ரூ.9,149 க்கு கோடாக் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க உங்களுக்கு எந்த வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளும் தேவைப்படாது. இது எல்லோருக்குமான ஆபர் விலை ஆகும்.

கோடாக் க்யூஎல்இடி எஸ்இ 32-இன்ச் க்யூஎல்இடி எச்டி ரெட்மி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷனின் முக்கிய அம்சங்கள்:
- 32 இன்ச் எச்டி ரெடி (1366 x 768) ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஸ்க்ரீன்
- டூயல் பேண்ட் வைஃபை (Dual Band Wi-Fi)

- கேமிங் கன்சோல்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் ப்ளூ-ரே பிளேயர்களை இணைக்க 2 HDMI போர்ட்கள்
- ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற யுஎஸ்பி டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள்
- இஏஆர்சி (eARC), ஆப்டிகல் (Optical), ஈதர்நெட் (Ethernet) ஆதரவு
- 36வாட்ஸ் அவுட்புட் மற்றும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound)

- பில்ட்-இன் வைஃபை
- ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring)
- 512எம்பி ரேம் + 4ஜிபி ரோம் (ROM)
- JioHotstar, Youtube, Prime Video, Sony Liv, Zee5 போன் ஆப்களுக்கான ஆதரவு
- தயாரிப்புக்கு 1 வருட உத்தரவாதம் மற்றும் ரிமோட் உதிரிபாகங்களுக்கு 6 மாத உத்தரவாதம்

சாம்சங் 32-இன்ச்டிவி: ரூ.17,000 பட்ஜெட்டில் வாங்க கிடைப்பது, சாம்சங்கின் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 32-inch HD Smart LED TV - UA32H4550FUXXL) மாடல் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 8% தள்ளுபடியின் கீழ் ரூ.16,490 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் எம்ஆர்பி விலை ரூ.17,900 ஆகும்.

ஷாவ்மீ 32-இன்ச் டிவி: ரூ.11,999 க்கு வாங்க கிடைப்பது. 32-இன்ச் ஷாவ்மீ எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி (32-inch Xiaomi F Series HD Ready Smart LED Fire TV L32MB-FIN) மாடல் ஆகும். இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

தற்போது அமேசானில், 32-இன்ச் ஷாவ்மீ எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி மாடல் ஆனது 48% தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த மாடலின் எம்ஆர்பி ரூ.24,999 ஆகும், ஆனால் இது ரூ.12,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1000 பேங்க் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் மூலம் இறுதி விலையை ரூ.11,999 க்கு கொண்டு வர முடியும்.

விடபுள்யூ 32-இன்ச் டிவி: ரூ.9,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைப்பது விடபுள்யூ 32-இன்ச் ஆப்டிமேக்ஸ் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் க்யூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி (VW 32-inch OptimaX series HD Ready Smart QLED Android TV VW32AQ1) மாடல் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது, அமேசான் இந்தியா வலைதளத்தில், எம்ஆர்பி விலையில் இருந்து 53% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.18,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
52 Percentage Discount For 32 inch Kodak QLED HD Ready Smart Linux TV in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X