Home
Gadgets

ஹாலுக்கு 1 டிவி.. பெட்ரூமுக்கு 1 டிவி.. வெறும் ரூ.10,349 போதும்.. டால்பி ஆடியோ.. 30W ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

நியூ இயர் விற்பனையில் டிவி வாங்காமல் மிஸ் செய்த கஸ்டமர்களுக்கு இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கொடுத்து வச்சதுபோல நேரம் வந்துவிட்டது. ஆளுக்கு 2 ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலையில் டால்பி ஆடியோ, 30W பவர்ஃபுல் சவுண்ட் சிஸ்டம், எச்டிஆர்10 மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் 32 இன்ச் ஹைசென்ஸ் எல்இடி டிவி (32 inch Hisense LED TV) கிடைக்கிறது. பீச்சர்கள் மற்றும் விலை இதோ.

ரூ.10000 பட்ஜெட்டில் 32 இன்ச் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ஆடியோ மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஓஎஸ் பீச்சர்களிலும் இந்த 32 இன்ச் ஹைசென்ஸ் எல்இடி டிவி பக்காவாக இருக்கிறது. இப்போது, டிஸ்கவுண்ட் விலையில் கம்மியாகவும் கிடைப்பதால், கஸ்டமர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்து வருகின்றனர். பீச்சர்களை முதலில் பார்ப்போம்.

ஹாலுக்கு 1 டிவி.. பெட்ரூமுக்கு 1 டிவி.. வெறும் ரூ.10,349 போதும் பாஸ்!

32 இன்ச் ஹைசென்ஸ் எல்இடி டிவி அம்சங்கள் (32 inch Hisense LED TV Specifications): இந்த ஹைசென்ஸ் டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளே எச்டி ரெடி (HD Ready) மாடலாகும். 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. சூப்பர் பிரைட் பேனல் (Super Bright Panel) வருகிறது.

மேலும், பெசஸ்-லெஸ் டிசைன் வருவதால், அவுட்புட் மிட்-பிரீமியமாக இருக்கிறது. ஏனென்றால், ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், டைனாமிக கான்ட்ராஸ்ட் (Dynamic Contrast) உள்ளது. இதுபோக நேச்சுரல் கலர் என்ஹான்சர் (Natural Color Enhancer) கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப கலர் அக்கியூரசி, பிளாக் & ஒயிட் லெவல் ஆப்டிமைசேஷன் வருகிறது.

டிஸ்பிளேவை போலவே ஆடியோவிலும் இந்த 32 இன்ச் ஹைசென்ஸ் எல்இடி டிவி பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், டால்பி ஆடியோ (Dolby Audio) மட்டுமல்லாமல், 30W அவுட்புட் கொண்ட டைனாமிக் ஆடியோ (Dynamic Audio) சிஸ்டம் கிடைக்கிறது. டீப் பேஸ் கஸ்டமர்களுக்கு பக்கா அவுட்புட் எதிர்பார்க்க முடியும். கூகுள் ஓஸ் (Google OS) கிடைக்கிறது.

இந்த ஓஎஸ் மூலம் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் உள்ளது. இதுவொரு கூகுள் டிவி 2024 எடிஷன் (Google TV 2024 Edition) மாடலாக இருப்பதால், பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற முன்னணி ஓடிடி ஆப்களை கொடுக்கிறது. 16 ஜிபி மெமரி சப்போர்ட கொடுக்கப்பதால், ஆப்கள் இன்ஸ்டாலேஷனுக்கு சிக்கல் இருக்காது.

மேலும், ஹே கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. ஸ்மார்ட் ரிமோட்டில் வாய்ஸ் கான்ட்ரோல் கிடைக்கிறது. இந்த 32 இன்ச் ஹைசென்ஸ் எல்இடி டிவியின் கனெக்டிவிட்டிகளை பார்க்கையில், எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யுஎஸ்பி சிலாட் (USB Slots), ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio) கிடைக்கிறது.

இதுபோக வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டியும் இந்த டிவியில் கிடைக்கிறது. ஆகவே, பெரும்பாலான பீச்சர்களில் பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கிறது. இந்த 32 இன்ச் ஹைசென்ஸ் எல்இடி டிவியின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.

ஆகவே, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால் ரூ.1,650 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. வெறும் ரூ.10,349 விலைக்கு இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. 1 வருட வாரண்டியுடன் வாங்கி கொள்ளலாம். ரூ.10000 பட்ஜெட்டில் பக்கா டிவி தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த 32 இன்ச் ஹைசென்ஸ் எல்இடி டிவி பக்கா ஆப்ஷனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
52 Percent Discount on 32 inch Hisense LED TV With Dolby Audio in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X