பழைய TV இடத்தை காலி பண்ணு.. 51% டிஸ்கவுண்ட்.. பாதிக்கு பாதி விலையில் LG 65-இன்ச் TV.. Dolby Atmos சவுண்ட்!
உங்கள் வீட்டில் உள்ள ஆதி காலத்து பழைய டிவிகளையும் அல்லது சிறிய அளவிலான டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவிகளையும் காலி செய்ய இதுவே சரியான நேரம். அமேசான் பிரைம் டே சேல்-ன் ஒரு பகுதியாக 65-இன்ச் ஸ்க்ரீன் கொண்ட எல்ஜி ஸ்மாட் டிவி மாடலொன்று 51% டிஸ்கவுண்ட் விலையில் (அதாவது பாதிக்கு பாதி விலைக்கு) வாங்க கிடைக்கிறது.
எந்த மாடல்? அது எல்ஜி 55-இன்ச் என்யு87 ஏஐ சீரிஸ் நானோ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 55-inch NU87 AI Series Nano 4K Ultra HD Smart webOS LED TV 55NU870BPLA) மாடல் ஆகும்.

என்ன ஆபர்? இந்த 65-இன்ச் எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல் தற்போது 51% தள்ளுபடியை பெற்று, அதன் எம்ஆர்பி விலையான ரூ.85,990 க்கு பதிலாக ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதோடு அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.1000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.
மேலும் ப்ரைம் மெம்பர்களுக்கு அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Bank credit card) மூலம் 5% கேஷ்பேக்கும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 3% கிடைக்கும். இஎம்ஐ ஆர்டர்கள் மற்றும் அமேசான் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தாது.
என்னென்ன அம்சங்கள்?
- 65-இன்ச் டிஸ்பிளே
- 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன்
- 60ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்
- 178 டிகிரி அகலமான பார்வை கோணம் (Viewing Angle)
- 4கே சூப்பர் அப்ஸ்கேலிங்
- டைனமிக் டோன் மேப்பிங்
- AI HDR ரீமாஸ்டரிங்
- பிரிசிஷன் HDR மாஸ்டர் ப்ரோ
- 4K எக்ஸ்பிரஷன் என்ஹான்சர்
- HDR10 / HLG
- ஃபிலிம்மேக்கர் மோட்
- 9 பிக்சர் மோட்கள்
- டைரக்ட் பேக்லைட்
- செட்-டாப் பாக்ஸ், ப்ளூ-ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல்களை இணைக்க 3 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட்கள் (eARC, ALLM ஆதரவு)
- ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற யுஎஸ்பி டிவைஸ்களை இணைக்க 1 யுஎஸ்பி (USB v 2.0) போர்ட்
- வைஃபை வி 5.0
- ப்ளூடூத் வி 5.3
- 1 ஈதர்நெட் இன்புட்
- 2 ஆர்எப் இன்புட் (ஆன்டெனா/கேபிள்)
- சிம்ப்லிங்க் (Simplink) அம்சம்
- ஏஐ சவுண்ட் ப்ரோ ( AI Sound Pro - Virtual 9.1.2 Up-mix)
- டால்பி அட்மாஸ் (Dolby Atmos)
- கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro)
- பெர்ஷிஷன் சவுண்ட் மாஸ்டர் ப்ரோ (Precision Sound Master Pro)
- 20W அவுட்புட்
- 10W வூஃபர்/சேனல் அவுட்புட்
- 2.0ch ஸ்பீக்கர் சிஸ்டம்
- கீழ்நோக்கிய ஸ்பீக்கர்கள் (Down Firing)
- எல்ஜி சவுண்ட் சிங்க் (LG Sound Sync)
- சவுண்ட் மோட் ஷேர் (Sound Mode Share)
- ப்ளூட்டூத் சர்ரவுண்ட் ரெடி (Bluetooth Surround Ready)
- வாவ் ஆர்கெஸ்ட்ரா (WOW Orchestra)
- வெப்ஓஎஸ் 26(webOS 26)
- ஏஐ ஏஜென்ட் (ஏஐ மேஜிக் ரிமோட் தேவை)
- இன்டெலிஜெண்ட் வாய்ஸ் ரிக்கக்னைசேஷன் (Intelligent Voice Recognition)
- AI Concierge, AI Chatbot, AI Voice ID, MS Copilot & Gemini உடனான AI சேர்ச்
- எல்ஜி ஷீல்ட் (LG Shield)
- Google Cast, LG ThinQ, Sports Alert, Games Service, Music Service
- வெப் ப்ரவுஸர் (Web Browser)
- 1.5ஜிபி ரேம்
- 8ஜிபி ரோம் (ROM)
- 3 ஸ்டார் ரேட்டிங்


Click it and Unblock the Notifications