Home
Gadgets

வீட்டுக்கு வீடு இதுதான்.. ரூ.31999 பட்ஜெட்ல 55 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ் ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் பிரைம் டே விற்பனைக்கு (Amazon Prime Day Sale) முன்னதாக கிடைக்கும் சலுகையில் 55 இன்ச் டிவி பிரியர்களை தட்டித்தூக்கும் பட்ஜெட்டில் கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, டால்பி விஷன் சப்போர்ட், 24W ஸ்பீக்கர் அவுட்புட் மற்றும் பெசல்-லெஸ் ப்ளோட்டிங் டிசைன் கொண்ட 55 இன்ச் ஹிசென்ஸ் கிஎல்இடி டிவி (55 inch Hisense QLED TV) விற்பனைக்கு வந்துள்ளது. இதேபோல 43 இன்ச் வியூ டிவியும் பட்ஜெட்டில் கிடைக்கிறது.

அமேசான் தளத்தில் மிரளவிடும் டிஸ்கவுண்ட்டில் 55 இன்ச் அல்லது 43 இன்ச் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இந்த 2 டிவிகளும் நல்ல ஆப்ஷனாக இருக்கும். இப்போது, இந்த டிவிகளின் முழு பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்வோம். அதைபின் கஸ்டமர்களே வாங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கலாம்.

ஹிசென்ஸ் கிஎல்இடி டிவி அம்சங்கள் (Hisense QLED TV Specifications): இந்த ஹிசென்ஸ் டிவியானது, ஈ7கே சீரிஸ் (E7K Series) மாடலாகும். இந்த டிவியில் 55 இன்ச் (3840 x 2160) பிக்சல்கள் கியூஎல்டி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4K அட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன் வருகிறது.

வீட்டுக்கு வீடு இதுதான்.. ரூ.31999 பட்ஜெட்ல 55 இன்ச் QLED மாடல் டிவி!

கேமிங் பிரியர்களுக்காக ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் 48-60Hz விஆர்ஆர் (VRR) சப்போர்ட் வருகிறது. மற்ற டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், டிசிஐ-பி3 வைடு கலர் காமட் (Wide Colour Gamut), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) மற்றும் எம்ஈஎம்சி (MEMC) வருகிறது. 1 பில்லியன் கலர் சப்போர்ட் உள்ளது.

ஆகவே, டிஸ்பிளேவில் நேச்சுரல் கலர் குவாலிட்டி பிரீமியமாக இருக்கும். மேலும், பெசல்-லெஸ் ப்ளோட்டிங் டிஸ்பிளே டிசைன் (Bezel-less Floating Display Design) வருவதால், வியூவிங் எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த வெவலில் இருக்கும். இந்த பட்ஜெட்டிலும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 24W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது.

குவாட்-கோர் சிப்செட் வருகிறது. நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் வருகின்றன. இன்டர்நெட் ஆப்ஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் உள்ளது. யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, வை-பை, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.33,999ஆக உள்ளது. இப்போது, ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

வியூ குளோஎல்இடி டிவி அம்சங்கள் (Vu GloLED TV Specifications): இதுவொரு குளோஎல்இடி சீரிஸ் (GloLED Series) மாடலாகும். இந்த டிவியிலும் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் வருகிறது. 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு இதுதான்.. ரூ.31999 பட்ஜெட்ல 55 இன்ச் QLED மாடல் டிவி!

இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன், எச்டிஆர்10பிளஸ், எச்எல்ஜி, டைனாமிக் பேக்லைட் கன்ட்ரோல் (Dynamic Backlight Control), டிஜிட்டல் நாய்ஸ் ரெடக்சன் (Digital Noise Reduction), ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor), சினிமா மோட் மற்றும் கேமிங் மோட் வருகிறது. அதேபோல விஆர்ஆர் மற்றும் ஏஎல்எம்எம் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த டிவியில் 84W டிஜே சவுண்ட் (DJ Sound), பில்ட்-இன் சப்வூப்பர் (Built-in Subwoofer), டால்பி அட்மோஸ், சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) மற்றும் பேஸ் பூஸ்ட் (Bass Boost) ஆடியோ சப்போர்ட் வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் உள்ளது.

ஆக்டிவ்வாய்ஸ் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் வருகிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் வை-பை, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது. இந்த டிவியின் விலை டிஸ்கவுண்ட் போக ரூ.27,999ஆக இருக்கிறது. முன்னதாக பார்த்த டிவிக்கு 2 வருட வாரண்டி மற்றும் இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
51 Discount on 55 inch Hisense QLED TV in Amazon Prime Day Sale Early Offers Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X