Home
Gadgets

32-இன்ச் ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க ஐடியா இருக்குதா? இந்த ஆபரை மிஸ் பண்ணாதீங்க.!

தற்போது இந்தியாவில் அதிநவீன 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அதிகமாக அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் அமேசான் தளத்தில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ஜப்பான் நிறுவனமான தோஷிபாவின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தான் அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கு தற்போது அமேசான் தளத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.12,499-விலையில் வாங்க முடியும்.

32-இன்ச் ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க ஐடியா இருக்குதா?

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவியை வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி ரெடி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பெசல்-லெஸ் டிசைன், 178 Degree wide viewing angle மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். அதேபோல் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தோஷிபா நிறுவனம்.

32-இன்ச் ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க ஐடியா இருக்குதா?

தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் மிராகாஸ்ட், குரோம்காரஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட் ஆனது கூகுள் அசிஸ்டணட் பட்டன் கொண்டுள்ளது. எனவே வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை இயக்க முடியும்.

பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப், ஆப்பிள் டிவி எனப் பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் REGZA picture engine, ஏ பிளஸ் கிரேடு எல்இடி பேனல் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

டிடிஎஸ் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 16 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

32-இன்ச் ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க ஐடியா இருக்குதா?

வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்பி ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான தோஷிபா 32-இன்ச் வி சீரிஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக கம்மி விலையில் அனைத்து அட்டகாச சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த தோஷிபா டிவி. எனவே இதை நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
50 percent off TOSHIBA 32-inch Smart TV at Amazon: check out new price and specification : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X