Home
Gadgets

இன்னைக்கே வீட்டுக்கு 1 வாங்கலாம்.. 250 இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்.. எந்த மாடல்?

தற்போது 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட புரொஜெக்டர் மாடல்களை மாடல்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் என்னவென்றால், 250 இன்ச் முதல் 500 இன்ச் அளவு வரை புரொஜெக்டர்கள் கிடைக்கின்றன.

அதேபோல் 4கே குவாலிட்டி உடன் இந்த புரொஜெக்டர்களில் வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் போட்டிப்போட்டுக் கொண்டு மக்கள் புரொஜெக்டர் மாடல்களை வாங்குகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். தற்போது 4கே புரொஜெக்டர் மாடல் ஒன்றுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இன்னைக்கே வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்.. எந்த மாடல்

அதாவது மிகவும் தரமான WZATCO Yuva Plus புரொஜெக்டர் மாடலுக்கு தான் அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த புரொஜெக்டர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த WZATCO Yuva Plus புரொஜெக்டர்மாடல் ரூ.8,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த WZATCO Yuva Plus புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் கிடைக்கிறது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை வெறும் ரூ.8140 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இன்னைக்கே வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்.. எந்த மாடல்

WZATCO யுவா பிளஸ் அம்சங்கள் (WZATCO Yuva Plus Specifications): 4K டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் 1920x1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூனை ஆதரிக்கிறது இந்த அசத்தலான வ்சடகோ புரொஜெக்டர். இந்த அசத்தலான புரொஜெக்டரில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவா பிளஸ் புரொஜெக்டர் 4500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவுடன் (4500 : 1 Contrast Ratio)வருகிறது. மேலும் இந்த புரொஜெக்டரில் 250 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. அதேபோல்15000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியைக் கொண்டுள்ளது இந்த மாடல். எனவே யுவா பிளஸ் புரொஜெக்டர் ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

manual போகஸ், கீஸ்டோன் Keystone), LTPS டிஸ்பிளே டெக்னாலஜி (LTPS Display Technology) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த WZATCO யுவா பிளஸ் மாடலில் உள்ளன. செட் டாப் பாக்ஸ் (Set Top Box), ஃபையர் டிவி ஸ்டிக் (Fire TV Stick), கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் (PC |Laptop), டிவிடி (DVD) மற்றும் பிளேஸ்டேஷன் (Play Station) சாதனங்களை கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது இந்த புரொஜெக்டர்.

இன்னைக்கே வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ஆஃபரில் 4K புரொஜெக்டர்.. எந்த மாடல்

அதேபோல் யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், புளூடூத் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. 5 வாட் இன்பில்ட் ஹை-ஃபை கேவிட்டி ஸ்பீக்கர்கள், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இதில் உள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்கிரீன் மிர்ரரிங் (Wireless Android and iPhone Screen Mirroring) போன்ற அம்சங்களை வழங்கும் இந்த அசத்தலான புரொஜெக்டர்.

குறிப்பாக கம்மி விலையில் 4கே ஆதரவு, 250 இன்ச் டிஸ்பிளே அம்சம் மற்றும் பல்வேறு ஆதரவுகள் இந்த WZATCO யுவா பிளஸ் மாடலில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
50 Percent Discount on WZATCO Yuva Plus with 4K Support Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X