Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.10,750-க்கு வந்த QLED டிவி.. டால்பி ஆடியோ.. 16 ஜிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் சம்மர் சேலில் (Amazon Great Summer Sale) இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட்டில் எல்இடி, கியூஎல்இடி டிவிகள் கிடைக்கின்றன. இதில் கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ, 16 ஜிபி ஸ்டோரேஜ், 30W ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், பெசல்-லெஸ் டிசைன் கொண்ட 32 இன்ச் ஏசர் கியூஎல்இடி டிவி (32 inch Acer QLED TV) ஆனது நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இந்த டிவியின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் விற்பனையில் இப்போது ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் தொடங்கி டிவிகள், வாஷிங்மெஷின்கள் வரையில் பல மாடல்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் டிவி மாடல்கள் சக்கைப்போடு போட்டுவருகின்றன. இதில் அதிகப்படியான கஸ்டமர்கள் விரும்பும்படி அடிமட்ட விலையில் கிடைக்கும் 32 இன்ச் டிவி மாடலின் விவரங்களை கொடுத்துள்ளோம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.10,750-க்கு வந்த QLED டிவி.. மாடல்?

32 இன்ச் ஏசர் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (32 inch Acer QLED TV Specifications): இந்த ஏசர் டிவியானது, வி ப்ரோ சீரிஸ் (V Pro Series) மாடலாகும். இதில் 32 இன்ச் (366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஃபிரேம்-லெஸ் டிசைனில் (Frameless Design) 178 டிகிரி வியூ ஆங்களில் கொடுக்கிறது.

மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் சூப்பர் பிரைட்னஸ் (Super Brightness) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், கேம்பேட் (Gamepad) மற்றும் ஈகோ மோட் (ECO Mode) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவை போலவே ஆடியோவிலும் பட்டையை கிளப்புகிறது. இந்த பட்ஜெட்டில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட ஹை பைடெலிட்டி ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

இந்த ஸ்பீக்கர்கள் மூலம் 30W ஆடியோ அவுட் கிடைக்கிறது. மேலும், ஏஆர்சி (ARC) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு டிவிகளில் கிடைக்கும் ஸ்டாண்டர்ட், மியூசிக் போன்ற சவுண்ட் மோட்களை இந்த மாடல் கொடுக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஆகவே, கூகுள்காஸ்ட் (Googlecast) சப்போர்ட் கிடைக்கிறது.

அதேபோல கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), பிளே ஸ்டோர் (Play Store) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. குவாட் கோர் (Quad Core) ப்ராசஸருடன் 1.5 ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த கியூஎல்இடி டிவியில் டூயல் பேண்ட் வை-பை (Dual Band WiFi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டிகள் பேக் செய்ப்பட்டுள்ளது. போர்ட்களும் போதுமானதாக இருக்கிறது.

எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), ஆடியோ அவுட் (Audio Out) போன்ற சப்போர்ட் வருகிறது. அதேபோல ஈதர்நெட் (Ethernet), ஆடியோ/வீடியோ (Audio/Video) கனெக்டிவிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன. மேலும், கேம் கன்சோல் மற்றும் செட்-டாப் பாக்ஸ் கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது. இந்த 32 இன்ச் ஏசர் கியூஎல்இடி டிவியின் விலை விவரங்களை பார்ப்போம்.

அமேசான் கிரேட் சம்மர் சேலில் 50 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.12,499 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலையில் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,749 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.10,750 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதே டிஸ்கவுண்ட்டில் ஈஎம்ஐ ஆப்ஷனிலும் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
50 Percent Discount on 32 inch Acer QLED TV in Amazon Great Summer Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X