வீட்டுக்கு 1 ஆர்டர்.. வெறும் ரூ.16,000 பட்ஜெட்ல 40 இன்ச் LED டிவி.. டால்பி ஆடியோ.. HDR 10 வீடியோ.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 40 இன்ச் ஐஃபால்கான் டிவிக்கு (40 inch iFFALCON TV) தள்ளுபடி கிடைக்கிறது. அடிமட்ட விலையில் 40 இன்ச் எல்இடி டிவி கிடைப்பதால் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. டால்பி ஆடியோ, எச்டிஆர் 10 வீடியோ மட்டுமல்லாமல், கூகுள் டிவி ஓஎஸ் கொடுக்கிறது. இந்த 40 இன்ச் ஐஃபால்கான் டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்கள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 49 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.16,999 பட்ஜெட்டில் இந்த டிவி ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.850 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மேலும், ரூ.16,149 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக பழைய டிவிகளுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டில் கிடைத்தாலும், டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், கூகுள் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இதுபோக மெட்டாலிக் பெசல்-லெஸ் (Metallic bezel-less) டிசைன் கொடுக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் ஓரளவுக்கு பிரீமியம் அனுபவம் மற்றும் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
40 இன்ச் ஐஃபால்கான் டிவி அம்சங்கள் (40 inch iFFALCON TV Specifications): இதுவொரு 40S55 மாடலாகும். 2025ஆம் ஆண்டு களமிறக்கப்பட்டிருப்பதால், பீச்சர்கள் அப்டேட்டில் கிடைக்கிறது. இதற்கு கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. ஆகவே, பிளே ஸ்டோர் (Play Store) மூலம் ஓடிடி ஆப்கள் தொடங்கி கேமிங் ஆப்கள் வரையில் கிடைக்கும்.
இதுபோக நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) கிடைக்கிறது. ஆகவே, இந்த 40 இன்ச் ஐஃபால்கான் டிவிக்கு வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ரிமோட் கொடுக்கப்படுகிறது.
அதேபோல இதுவொரு ஸ்மார்ட் ரிமோட்டாக இருப்பதால், நெட்பிளிக்ஸ், யூடியூப் மற்றும் பிரைம் வீடியோ போன்ற ஆப்களுக்கு குயிக் அக்சஸ் பட்டன் கிடைக்கிறது. இந்த டிவிக்கு 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், எச்டிஆர் 10 (HDR 10), 220 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் மல்டி வியூ மோட் சப்போர்ட் கிடைக்கிறது. 40 இன்ச் ஐஃபால்கான் டிவிக்கு 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்க முடிகிறது. இந்த டிவியில் 2 ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்பீக்கர்களில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. இவை பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்களாகும், டிவியில் அடியில் பேக் செய்யப்பட்டுள்ளது. விவிட், ஸ்போர்ட்ஸ், மியூசிக் போன்ற மோட்களையும் கொடுக்கிறது. இந்த டிவிக்கு குவாட் கோர் ப்ராசஸர் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மூலமாக குரோம் காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in) கிடைக்கிறது.
இந்த 40 இன்ச் ஐஃபால்கான் டிவியின் போர்ட்களை பார்க்கையில் 2 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட், பிசி இன் மற்றும் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. வழக்கமான ஆடியோ வீடியோ போர்ட்கள் உள்ளன. வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், ஸ்கிரீன் காஸ்டிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications