Home
Gadgets

ஆளுக்கு 2 வாங்குவீங்க.. வெறும் ரூ.12749 போதும்.. 40 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 30W ஸ்பீக்கர்.. எந்த டிவி?

டிவி மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி 32 இன்ச் டிவிக்கான விலையில் தாம்சன் எஃப்ஏ சீரிஸ் (Thomson FA Series) 40 இன்ச் டிவி கிடைக்கிறது. இந்த டிவி எச்டிஆர் டிஸ்பிளே, டால்பி பிளஸ் ஆடியோ போன்ற பக்கா அம்சங்களை கொண்டிருக்கிறது.

தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி அம்சங்கள் (Thomson FA Series 40 inch TV Specifications): இந்த டிவி 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்இடி (LED) மாடாலகும். எச்டிஆர் (HDR) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ரூ.12749 போதும்.. 40 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 30W ஸ்பீக்கர்!

இந்த டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60 Hz ரெஃப்ரெஷ் வருகிறது. பெசல்லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்டுள்ளது. அதோடு 178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle) கிடைக்கிறது. இந்த டிவியில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாம்சன் டிவியில் குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ53 (Quad-core Arm Cortex A53) சிப்செட் மற்றும் மாலி ஜி52 எம்சி1 (Mali G52 MC1) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டிவியின் ஆடியோவை பொறுத்தவரை, டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு 30W அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கரில் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurrround) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், ஆடியோ அனுபவம் கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஸ்டான்டர்ட் (Standard), சினிமா (Cinema), மியூசிக் (Music), நியூஸ் (News) மற்றும் பர்சனல் (Personal) மோட்கள் வருகின்றன.

ரூ.12749 போதும்.. 40 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 30W ஸ்பீக்கர்!

இந்த டிவி ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கொண்டிருக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) மற்றும் யூடியூப் (Youtube) போன்ற ஓடிடி ஆப்கள் உள்பட மொத்தமாக 6,000 ஆப்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதோடு கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாம்சன் டிவியின் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) வருகிறது. இதன் கனெக்டிவிட்டியை பார்க்கையில் ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு 3 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், 2 யுஎஸ்பி (USB) போர்ட் வருகிறது.

இந்த டிவிக்கு ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்இடி பேக்லிட் பட்டன்கள் (LED Backlit Buttons) வருகின்றன. மேலும், ஆட்டோ பவர் ஆஃப் (Auto Power Off), ஸ்லீப் டைமர் (Sleep Timer) மற்றும் பேரண்டல் கன்ட்ரோல் (Parental Control) உள்ளிட்ட பல்வேறு பீச்சர்கள் வருகின்றன. இந்த டிவிக்கு ஒரு வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.

ரூ.12749 போதும்.. 40 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 30W ஸ்பீக்கர்!

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த தாம்சன் டிவியின் விலை வெறும் ரூ.13,999ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, இந்த விலையிலும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பிரம்மாண்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு முழுதாக ரூ.1,250 உடனடி தள்ளபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card) பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே, தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் எல்இடி ஆண்ட்ராய்டு டிவியை வெறும் ரூ.12,749க்கு வாங்கிக் கொள்ளலாம். ஒரு 32 இன்ச் டிவி வாங்கும் விலையில், 30W ஆடியோ, பெசல்லெஸ் டிசைன், 8 ஜிபி மெமரி சப்போர்ட் போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட டிவி வேண்டும் என்றால், இந்த தாம்சன் மாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
48 Percent Discount on Thomson FA Series 40 inch Android TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X