ஜெர்மன் கம்பெனினா சும்மாவா! ஆளுக்கு 2 வாங்கும் விலை! 48Hrs பிளே டைம்; Noise Cancellation உடன் கேமிங் இயர்பட்ஸ்

|

ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஆளுக்கு 2 வாங்கும் விலை நிர்ணயத்தின் கீழ் அதன் லேட்டஸ்ட் நாய்ஸ் கேன்சலேஷன் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸை (Noise Cancellation TWS Earbuds) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன நிறுவனம்? இந்த புதிய கேமிங் இயர்பட்ஸ் (Gaming Earbuds) வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எந்த இகாமர்ஸ் வலைதளம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

கேமிங் + மியூசிக்!

கேமிங் + மியூசிக்!

ஜெர்மன் பிராண்ட் ஆன ட்ரூக் (Truke), அதன் புதிய பார்ன் டு கேம் எக்ஸ்1 கேமிங் இயர்பட்ஸை (Born to Game X1 Gaming Earbuds) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட "கேமிங் மற்றும் மியூசிக் அனுபவத்தை" வழங்குவதற்காக, ட்ரூக் பிடிஜி எக்ஸ்1 (Truke BTG X1) ஆனது என்விராய்ன்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation- ENC) ஆதரவுடன் வருகிறது.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

வெயிட்லெஸ் டிசைன்.. தரமான சவுண்ட் குவாலிட்டி!

வெயிட்லெஸ் டிசைன்.. தரமான சவுண்ட் குவாலிட்டி!

மேலும் ட்ரூக் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த கேமிங் இயர்பட்ஸ் ஆனது வெயிட்லெஸ் ஆக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அதாவது மிகவும் இலகுரக வடிவமைப்பை பெற்றுள்ளது. அதே சமயம் - மேம்படுத்தப்பட்ட சவுண்ட் குவால்ட்டியையும் வழங்கும்!

ட்ரூக் பிடிஜி எக்ஸ்1 இயர்பட்ஸ்: விலை மற்றும் விற்பனை

ட்ரூக் பிடிஜி எக்ஸ்1 இயர்பட்ஸ்: விலை மற்றும் விற்பனை

Truke BTG X1 இயர்பட்ஸ் ஆனது ரூ.999 என்கிற அறிமுக விலையின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சலுகை முடிந்த பிறகு, இந்த கேமிங் இயர்பட்ஸின் விலை ரூ.1,499 ஆக மாறும்.

ட்ரூக் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஆடியோ தயாரிப்பானது, தற்போது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் க்ரோமா (Croma) உட்பட பல ஆன்லைன் சேனல்களின் வழியாக வாங்க கிடைக்கிறது!

எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!

டைட்டானியம் ஸ்பீக்கர் ட்ரைவர்களும், சினிமாட்டிக் மியூசிக் அனுபவமும்!

டைட்டானியம் ஸ்பீக்கர் ட்ரைவர்களும், சினிமாட்டிக் மியூசிக் அனுபவமும்!

ட்ரூக் பிடிஜி எக்ஸ்1 இயர்பட்ஸ் ஆனது மேம்படுத்தப்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்குவதற்கான ட்ரூ கேமிங் மோட் (True Gaming Mode) உடன் வருகிறது.

மேலும் Truke BTG X1 ஆனது 12mm டைட்டானியம் ஸ்பீக்கர் ட்ரைவர்களையும் (Titanium speaker drivers) கொண்டுள்ளது. இது உங்களுக்கு "சினிமாட்டிக் மியூசிக் அனுபவத்தை" (Cinematic Music Experience) வழங்குவதாக உறுதியளிக்கின்றன. மேலும் இது 40ms வரையிலான லோ லேடன்சியையும் (Low Latency) ஆதரிக்கிறது.

சிங்கிள் சார்ஜில் எவ்வளவு மணிநேரம் நீடிக்கும்?

சிங்கிள் சார்ஜில் எவ்வளவு மணிநேரம் நீடிக்கும்?

ட்ரூக் நிறுவனத்தின் கூற்றுப்படி BTG X1 ஆனது மொத்தம் 48 மணிநேரம் வரை என்கிற பிளே டைமை (Play Time) வழங்கும். மேலும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் வரையிலான பிளே டைமை வழங்கும்.

இந்த இயர்பட்ஸ் ஆனது ஹால்ஃப்-இன்-இயர் டிசைனை (Half-in-ear design) பெற்றுள்ளன. மேலும் குவாட்-மைக் என்விராய்ன்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷனையும் (ENC) பேக் செய்கிறது. அதுமட்டுமிர்னி BTG X1 ஆனது 20RGB கேமிங்-கேரக்டரைஸ்டு கேஸ் டிசைனுடன் (Gaming-characterised case design) அனுப்பப்படுகிறது.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

அரை மில்லியன் யூனிட்கள் விற்பனை!

அரை மில்லியன் யூனிட்கள் விற்பனை!

"தொற்றுநோய் காலத்தின் போது - இந்தியா முழுவதுமான - உடனடி எழுச்சியை கண்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 507 மில்லியன் கேமர்கள் இருந்தனர்; ஆன்லைன் கேமிங் சந்தையும் கூட அபார வளர்ச்சி அடைந்தது"

"இதுவரையிலாக BTG1, BTG2, BTG ஆல்பா மற்றும் BTG3 போன்ற பிற ட்ரூக் ஆடியோ தயாரிப்புகள் ஆனது அரை மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் என்கிற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது" என்று ட்ரூக் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன பங்கஜ் உபாத்யாய் கூறி உள்ளார்!

Best Mobiles in India

English summary
48 Hours Playtime and Noise Cancellation Support For Just Rs 999 Check Truke BTG X1 Gaming Earbuds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X