Home
Gadgets

ஆஃபர்னா இது ஆஃபர்.. ரூ.27,999 போதும்.. 55 இன்ச் QLED டிவி.. 60W ஆடியோ.. 4K வீடியோ.. 4 ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.30,000 பட்ஜெட்டில் 55 இன்ச் டிவி கிடைத்தாலும், அதில் டால்பி அட்மோஸ், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், கியூஎல்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இதைவிட கூடுதல் பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு 55 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவி (55 inch Blaupunkt QLED TV) கிடைக்கிறது. 60W ஆடியோ அவுட் மட்டுமல்லாமல், 4 ஸ்பீக்கர்களை கொடுப்பதால், கஸ்டமர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவியின் விவரங்கள் இதோ.

55 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவி பிளிப்கார்ட் விற்பனை (55 inch Blaupunkt QLED TV Flipkart Sale): 48 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.30,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக கனரா பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.29,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதுவே எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.3000 டிஸ்கவுண்ட் வருகிறது.

ஆஃபர்னா இது ஆஃபர்.. ரூ.27,999 போதும்.. 55 இன்ச் QLED டிவி.. 60W ஆடியோ!

இதன் மூலம் ரூ.27,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ள முடியும். அதேபோல எச்டிஎப்சி கிரெடிட் (ஈஎம்ஐ ஆப்ஷன்) மூலம் வாங்கினால் ரூ.2,000 டிஸ்கவுண்ட், எச்டிஎப்சி கிரெடிட் கார்டு (ஈஎம்ஐ ஆப்ஷன்) மூலம் வாங்கினால் ரூ.3,000 டிஸ்கவுண்ட் என்று கொடுக்கப்படுகிறது. இப்படி ஆஃபர் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலைக்கு இந்த 55 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது.

55 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (55 inch Blaupunkt QLED TV Specifications): இந்த டிவியானது 2022ஆம் ஆண்டு வெளியான 55QD7020 மடலாகும். இதில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் அல்ட்ரா எச்டி/4K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR 10) கிடைக்கிறது. ஆடியோவில் பட்டையை கிளப்புகிறது.

ஏனென்றால், 4 ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், அதில் 60W ஆடியோ அவுட்புட் கொடுக்கிறது. இந்த விலைக்கு இது அதிகமாகும். அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS Trusurround) போன்ற பிரீமியம் ஆடியோ பீச்சர்களையும் கொடுக்கிறது. மேலும், டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் வருகிறது. பிரத்யேகமான சைபர்சவுண்ட் ஜென் 2 (CyberSound Gen 2) சப்போர்ட் கிடைக்கிறது.

இதன் மூலம் அல்ட்ரா கிளியர் ஆடியோ மற்றும் வேரியேஷன்களை கேட்க முடியும். ஆகவே, ஆடியோவில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். கூடுதல் ஆடியோ சிஸ்டம் இல்லாமலேயே இது மினி தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும். கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 16 ஜிபி மெமரி கிடைக்கிறது. கூகுள் ஆப்கள் மற்றும் கூகுள் சப்போர்டெட் பீச்சர்களை கொடுக்கிறது.

ஆகவே, ஓடிடி போன்ற ஆப்கள் முதல் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்கள் வரையில் பெற்று கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்கான எம்ஈஎம்சி (MEMC) கிடைக்கிறது. எச்டிஎம்ஐ (HDMI), ப்ளூடூத் (Bluetooth), டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் யுஎஸ்பி (USB) போன்ற கனெக்டிவிட்டி மற்றும் போர்ட்கள் கிடைக்கின்றன. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

FAQs
கியூஎல்இடி டிவிகள் என்றால் என்ன?

கியூஎல்இடி (QLED) டிவிகள் என்றால் குவாண்டம் டாட் லைட் எமிட்டிங் டையோடு டிவிகள் (Quantum dot Light Emitting Diode TVs) என்பதன் சுருக்கமாகும். இவை பாரம்பரிய எல்இடி (LED) டிவிகளைவிட மேம்பட்ட வெர்ஷனாகும். லூமினன்ஸ் மற்றும் எச்டிஆர் அவுட்புட்டில் பிரீமியம் வீடியோ அனுபவம் கொடுக்கிறது. அதேபோல கலர் அக்யூரசி, பேக்லிட் அவுட்புட்டில் மேம்பட்டுள்ளது.

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
48 Discount on 55 inch Blaupunkt QLED TV With 60W Sound in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X