வாங்குனா இப்ப வாங்கனும்.. 47 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. ஆண்ட்ராய்டு TV OS.. ஸ்டீரியோ சவுண்ட்.. எந்த மாடல்?
விடபுள்யூ டிவி மாடல்கள் பட்ஜெட் வெளியாகி வருவதால், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் நம்ப முடியாத கம்மி விலைக்கு விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி (VW 43 inch Spectra Series QLED Android TV) கிடைக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர், ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் 47 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.15,999 விலைக்கு விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.478 கேஷ்பேக் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள் (VW 43 inch Spectra Series QLED Android TV Specifications): 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐபிஇ டெக்னாலஜி (IPE Techonology) உள்ளது.
மேலும், ட்ரூ டிஸ்பிளே (True Display), குவாண்டம் லுசென்ட் (Quantum Lucent), சினிமா ஜூம் (Cinema Zoom) மற்றும் 16.7 மில்லியன் கலர்கள் (Million Colours) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி இருக்கிறது. மேலும், எச்டிஆர் 10 (HDR 10) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) கிடைக்கிறது.
ஆகவே, பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்ட்ரா (Jio Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கொடுத்துள்ளது. மேலும், பிசி கனெக்டிவிட்டி (PC Connectivity), பிளேவால் (Playwall) மற்றும் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கிடைக்கிறது.
ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆடியோவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களை இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கொடுத்துள்ளது. 24W சவுண்ட் அவுட்புட் கொடுக்கிறது. ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் (Stereo Surround Sound) கிடைக்கிறது. பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speakers) உள்ளன.
இதில் 5 சவுண்ட் மோட்களை (Sound Modes) விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி பேக் செய்துள்ளது. கனெக்டிவிட்டியில் கிட்டத்தட்ட எல்லாமும் கிடைக்கிறது. ஆகவே, வை-பை, ப்ளூடூத் மற்றும் எச்டிஎம்ஐ கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், யூஎஸ்பி போர்ட் கிடைக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
அதேபோல 2 யூஎஸ்பி போர்ட்கள் கிடைக்கின்றன. ஜியோஹாஸ்டார், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஹாட் கீகளுடன் ரிமோட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் டிஸ்பிளே மற்றும் ஆடியோவில் பட்டையை கிளப்பும்படி இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஓஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications