Home
Gadgets

வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. 47 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. HD ரெடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

32 இன்ச் டிவி வாங்க வேண்டுமானால், இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (VW 32 inch Pro Series HD Ready Smart QLED Google TV) மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், பேசிக் பீச்சர்களை மட்டுமே கொடுக்கும். இருப்பினும், டிஸ்பிளே பீச்சர்கள் பக்காவாக இருக்கின்றன.

இப்போது, அமேசான் தளத்தில் 47 சதவீத தள்ளுபடி விலைக்கு இந்த விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.9999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.299 தள்ளுபடி கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. 47 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. மாடல்?

ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஆர்பிஎல் கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ வழியாக செய்யப்பட்டும் அமேசான் பே பரிவர்த்தனைகளுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு வாரண்டி கிடைக்கிறது. 10 நாட்களுக்குள் ரீபிளேஸ்மெண்ட் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் கூகுள் டிவி அம்சங்கள் (VW 32 inch Pro Series Google TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் மற்றும் 60Hz கொடுக்கப்பட்டு உள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.

ஃபிரேம்லெஸ் டிசைன் (Frameless Design) கொண்ட மாடலாக விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி வருகிறது. ஏபிளஸ் கிரேடு பேனல் (A+ Grade Panel) கிடைப்பதால், குவாலிட்டியாக இருக்கும். இதுபோக ஐபிஇ டெக்னாலஜி (IPE Technology) மற்றும் ட்ரூ கலர் (True Colour) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் (Stereo Surround Sound) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 24W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. 5 சவுண்ட் மோட்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்களை கொடுக்கும் மாடலாக இந்த விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கிடைக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் டூயல் பேண்ட் வை-பை கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் சப்போர்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
47 Percent Discount on VW 32 inch Pro Series HD Ready Smart QLED Google TV in Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X