Home
Gadgets

வீட்டுக்கு வீடு 55 இன்ச்.. ரூ.30000 பட்ஜெட்ல 4K டிவி.. டால்பி ஆடியோ.. அல்ட்ரா எச்டி வீடியோ.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 4K ரெசொலூஷனில் டால்பி விஷன் வீடியோ மற்றும் டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட 55 இன்ச் டிவிகளுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியில், ஏசர் (Acer) மற்றும் சியோமி (Xiaomi) மாடல்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிகமாக டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அல்ட்ரா எச்டி வீடியோ, கிரிஸ்டல் கிளியர் ஆடியோ பீச்சர்களை கொண்டிருக்கும் இந்த 55 இன்ச் டிவிகளின் பீச்சர்கள், விலை, விற்பனை மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

55 இன்ச் ஏசர் 4கே டிவி அம்சங்கள் (55 inch Acer 4K TV Specifications): இந்த ஏசர் டிவியானது, அட்வாஸ்டு ஐ சீரிஸ் (Advanced I Series) மாடலாகும். இந்த டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது.

வீட்டுக்கு வீடு 55 இன்ச்.. ரூ.30000 பட்ஜெட்ல 4K டிவி.. டால்பி ஆடியோ!

1.07 பில்லியன் கலர் டெப்த், வைடு கலர் காமட் (Wide Colour Gamut), எச்டிஆர்10 (HDR10) மற்றும் யுஎச்டி அப்ஸ்கேலிங் (UHD Upscaling) சப்போர்ட் வருகிறது. இதுபோக இன்டலிஜன்ட் ஃபிரேம் ஸ்டெபிளைஷேசன் என்ஜின் (Intelligent Frame Stabilization Engine), டைனாமிக் சிக்னல் கலிப்ரேஷன் (Dynamic Signal Calibration), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

ஆகவே, வீடியோ அவுட்புட் கிரிஸ்டல் கிளியர் தரத்தில் எதிர்பார்க்கலாம். ஆடியோவை பார்க்கையில், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உடன் 36W அவுட்புட் கொண்டிருக்கிறது. ஹை ஃபைடெலிட்டி ஸ்பீக்கர்கள் (High Fidelity Speakers) வருகின்றன. ஸ்டேடியம், ஸ்டாண்டர்ட், மூவி, மியூசிக் மற்றும் ஸ்பீச் போன்ற மோட்கள் வருகின்றன.

இந்த ஏசர் டிவியில் 64 பிட் குவாட் கோர் சிப்டெட் மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் பிளே, குரோம்காஸ்ட், வாய்ஸ் சப்போர்ட் ரிமோட் உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, ஓடிடி ஆப்கள் முதல் கேமிங் ஆப்கள் வரையில் பயன்படுத்தலாம்.

வீட்டுக்கு வீடு 55 இன்ச்.. ரூ.30000 பட்ஜெட்ல 4K டிவி.. டால்பி ஆடியோ!

டூயல் பேண்ட் வை-பை, 2-வே ப்ளூடூத், 2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், செட்-டாப் பாக்ஸ் போர்ட், கேமிங் கன்சோல் போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. இந்த 55 இன்ச் டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. ரூ.31,999ஆக விலை இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கிறது.

55 இன்ச் சியோமி 4கே டிவி அம்சங்கள் (55 inch Xiaomi 4K TV Specifications): இந்த டிவியானது, எக்ஸ் கூகுள் சிரீஸ் (X Google Series) மாடலாகும். இந்த டிவியிலும் டால்பி விஷன் சப்போர்ட் கொண்ட 55 இன்ச் 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வருகிறது. அதேபோல 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள், எச்டிஆர்10, பி3 வைடு கலர் காமட் வருகிறது.

மேலும், விவிட் பிக்சர் என்ஜின் மற்றும் எச்எல்ஜி சப்போர்ட் வருகிறது. 30W ஸ்பீக்கர் அவுட்புட் டால்பி ஆடியோவுடன் வருகிறது. டிடிஎஸ்-எக்ஸ் மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்-எக்ஸ் சப்போர்ட் உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ், 2 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி வருகிறது. குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் பிளே சப்போர்ட் உள்ளது.

இந்த சியோமி டிவியில் டூயல் பேண்ட் வை-பை, 3 எச்டிஎம்ஐ, 2 யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் போர்ட், ஏவி போர்ட், ஈதர்நெட் போர்ட், 3.5 எம்எம் ஜாக் மற்றும் ப்ளூடூத் 5.0 கனெக்விட்டி பீச்சர்கள் வருகின்றன. 1 வருட வாரண்டி மற்றும் 2 வருட பேனல் வாரண்டி கொண்டிருக்கிறது. பேட்ச்வால் பிளஸ் (PatchWall+) சப்போர்ட் உள்ளது.

இந்த 55 இன்ச் சியோமி 4கே டிவியின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது, ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட் விற்பனையில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த 55 இன்ச் 4K டிவியை வெறும் ரூ.35,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
47 Percent Discount on 55 inch Acer 4K TV With Dolby Audio in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X