Home
Gadgets

பழைய TV-க்கு ஒரே போடு.. 46 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. ஃபயர் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

வீட்டில் பழைய டிவியை வைத்து இருக்கும் கஸ்டமர்கள், அதை அப்படியே ஓரமாக வைக்கும்படியான தள்ளுபடி விலைக்கு சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் ஃபயர் டிவி (Xiaomi 32 inch F Series Fire TV) கிடைக்கிறது. இந்த எப் சீரிஸ் ஃபயர் டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்கள் மற்றும் பீச்சர்களை இப்போது, தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் எம்ஆர்பி விலையில் இருந்து 46 சதவீத தள்ளுபடி போக சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Xiaomi 32 inch F Series HD Ready Smart LED Fire TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.13,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கிறது.

பழைய TV-க்கு ஒரே போடு.. 46 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ!

ஆகவே, ரூ.12,499 விலைக்கு இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியை வாங்கி கொள்ளலாம். எல்32எம்பி-எப்ஐஎன் (L32MB-FIN) மாடல் மற்றும் எப் சீரிஸ் கீழ் இந்த டிவி வாங்கி கொள்ள கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொடுத்து இருக்கிறது.

சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi 32 inch F Series Fire TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், குரோம்காஸ்ட் (Chromecast), ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) கிடைக்கிறது.

மேலும், வைடு வியூவிங் ஆங்கிள் (Wide Viewing Angle) கொண்ட மாடலாக இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. எச்டிஆர் (HDR), எச்எல்ஜி (HLG), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் பக்கா டிஸ்பிளே பீச்சர்களை பெற்று கொள்ளலாம்.

20W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கொண்ட மாடலாக இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி கிடைக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்-விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual : X) போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களையும் இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் ஃபயர் டிவி கொடுக்கிறது.

ஃபயர் டிவி பில்ட்-இன் (Fire TV Built-In) கிடைக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை கொடுத்து இருக்கிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ரிமோட்டை இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி கொடுக்கிறது.

2 எச்டிஎம்ஐ போர்ட்களை (HDMI Ports) பேக் செய்துள்ளது. 2 யூஎஸ்பி போர்ட்களை (USB Ports) கொடுத்து இருக்கிறது. மேலும், ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கனெக்டிவிட்டிகளுடன் இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
46 Percent Discount on Xiaomi 32 inch F Series HD Ready Smart LED Fire TV in Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X