பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.25,750 போதும்.. சாம்சங் 4K டிவி.. 43 இன்ச் UHD டிஸ்பிளே.. 3D சரவுண்ட் ஸ்பீக்கர்!
சாம்சங் பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக ரூ.25,000 பட்ஜெட்டில் அல்ட்ரா எச்டி, 4K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ், 20W ஸ்பீக்கர்கள், 3டி சரவுண்ட் சவுண்ட் போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்ட சாம்சங் கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் டிவி அம்சங்கள் (SAMSUNG Crystal 4K iSmart TV Specifications): இந்த டிவி ஸ்லிம் லூக்கில் (Slim Look) பெசல்லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்டிருக்கிறது. 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) அல்ட்ரா எச்டி (Ultra HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன், 50Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதோடு எச்டிஆர் (HDR), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG) மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ப்யூர்கலர் டெக்னாலஜி (PurColor Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரைட்னஸ் டிடெக்சன் (Brightness Detection) மற்றும் மோஷன் எக்சிலேரேட்டர் (Motion Xcelerator) வருகிறது.
இந்த சாம்சங் டிவியில் டைசன் ஸ்மார்ட் டிவி (Tizen Smart TV) ஓஎஸ் கொண்ட கிரிஸ்டர் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) சிப்செட் வருகிறது. இதில் 20W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 2சிஎச் (2CH), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound), க்யூ சிம்போனி (Q-Symphony), ஓடிஎஸ் லைட் (OTS Lite) ஆகிய சப்போர்ட் வருகிறது.
அதோடு 3டி சரவுண்ட் சவுண்ட் (3D surround sound) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த சாம்சங் அல்ட்ரா எச்டி டிவியில் ஸ்மார்ட் ஹப் (Smart Hub), டிவி பிளஸ் (TV Plus), யுனிவர்சல் கைடு (Universal Guide), ஸ்மார்ட் திங்க்ஸ் (SmartThings), அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Alexa/Google Assistant), ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) பீச்சர்கள் வருகின்றன.
மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், மொபைல் டூ டிவி (Mobile to TV), டிவி சவுண்ட் டூ மொபைல் (TV Sound to Mobile), சவுண்ட் மிரரிங் (Sound Mirroring) மற்றும் வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) ஆகியவை கொண்டிருக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக ஏஎல்எல்எம் (ALLM) ஆட்டோ கேமிங் மோட் (Auto Game Mode) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) ஆகியவை வருகின்றன.
இந்த டிவியின் கனெக்டிவிட்டையை பார்க்கையில், எச்டிஎம்ஐ (HDMI), ஈஏஆர்சி (eARC), ஏஆர்சி (ARC), டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio Out), யுஎஸ்பி (USB), ஆர்எஃப் இன் (RF In), ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) மற்றும் வை-பை (Wi-Fi) ஆகியவை கொண்டிருக்கிறது. ஈகோ சென்சார் (Eco Sensor) கொண்டிருக்கிறது.
அதேபோல ஆட்டோ பவர் சேவிங் (Auto Power Saving) சப்போர்ட் வருகிறது. பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது. 1 வருட வாரண்டி மற்றும் கூடுதலாக 1 வருட பேனல் வாரண்டி கிடைக்கிறது. இவ்வளவு பிரீமியம் அம்சங்களை கொண்டிருந்தும் இந்த டிவியின் விலை ரூ.28,490 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது, இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு முழுதாக ரூ.2,750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, வெறும் ரூ.25,750 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4K டிவியை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








