Home
Gadgets

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 30W ஸ்பீக்கர்கள், 8GB மெமரி, டால்பி ஆடியோ.. ஆஃபரில் 43-இன்ச் டிவி..

இந்திய சந்தையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனம் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் அசத்தலான 43-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்காரட் தளத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலுக்கு தான் தற்போது 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை தற்போது ரூ.15,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ1500 தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்கு மேல குறைக்க முடியாது.. ஆஃபரில் 43-இன்ச் டிவி..

எனவே 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியை பிளிப்கார்ட் சலுகை மூலம் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த 43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடல் ஆனது 1080 x 1920 பிக்சல்ஸ் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த 43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு 2023 டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு vivid கலர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி.

2.1 ஜிகாஹெர்ட் குவாட் கோர் ரியல்டெக் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு 43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு 2023 டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் கோடாக் ஸ்மாரட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஏர்பிளே, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பிலட்-இன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த கோடாக் டிவியில் உள்ளது. பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேற ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.

43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலில் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.

இதுக்கு மேல குறைக்க முடியாது.. ஆஃபரில் 43-இன்ச் டிவி..

43-இன்ச் கோடாக் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு 2023 டிவி மாடல் புளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. இதுதவிர மாலி-450 ஜிபியு (Mali-450 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த டிவியில் உள்ளது.

குறிப்பாக இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளன. எனவே கம்மி விலையில் இந்த டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம். பின்பு கோடாக் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
46 percent discount on KODAK 43-inch Smart Android TV at Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X