Home
Gadgets

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 2.. வெறும் ரூ.12499 போதும்.. 43 இன்ச் LED டிவி.. ஃபுல்எச்டி வீடியோ.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் (Amazon Great Summer Sale) 43 இன்ச் எல்இடி டிவியானது, நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது. ஃபுல்எச்டி வீடியோ, ஸ்டீரியோ ஆடியோ போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஃபிரேம்லெஸ் டிசைனில் இந்த டிவி பின்னெடுக்கிறது. விவரம் இதோ.

43 இன்ச் விடபிள்யூ எல்இடி டிவி அம்சங்கள் (43 inch VW LED TV Specifications): இதுவொரு லினக்ஸ் சீரிஸ் ஃபிரேம்லெஸ் (Linux Series Frameless) மாடலாகும். இந்த மாடலில் 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 2.. வெறும் ரூ.12499 போதும்.. 43 இன்ச் டிவி!

1080p ரெசொலூஷன், எச்டிஆர் 10 (HDR-10) மற்றும் வைடு கலர் காமட் (Wide Color Gamut) மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்டுள்ளது. ஃபிரேம்லெஸ் டிசைனில் (Frameless Design) டிசைனில் ஏ+ கிரேடு பேனல் (A+ Grade Panel) கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஐபிஈ டெக்னாலஜி (IPE Technology) மற்றும் ட்ரூ கலர் (True Colour) கொண்டிருக்கிறது.

ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப மிட்-ரேஞ்ச் டிஸ்பிளே அவுட்புட்டை இந்த டிவியில் எதிர்பார்க்கலாம். பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), எம்-காஸ்ட் (M-Cast), மல்டிமீடியா கனெக்டிவிட்டி (Multimedia Connectivity) மற்றும் பிசி கனெக்டிவிட்டி (PC Connectivity) போன்ற ஸ்மார்ட் பீச்சர்கள் (Smart TV Features) வருகின்றன.

ஆகவே, வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), ஈதர்நெட் (Ethernet) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. இந்த 43 இன்ச் விடபிள்யூ எல்இடி டிவியின் ஆடியோவை பார்க்கையில் 20W அவுட்புட் கொண்டிருக்கிறது. ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் (Stereo Surround Sound) சப்போர்ட் உள்ளது.

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 2.. வெறும் ரூ.12499 போதும்.. 43 இன்ச் டிவி!

பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speakers) வருகின்றன. ஸ்போர்ட்ஸ், கேம், மியூசிக் போன்ற சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) மற்றும் லினக்ஸ் ஓஎஸ் (Linux OS) கொண்டிருக்கிறது. இருப்பினும், அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக வருகின்றன.

அதேபோல சோனிலிவ் (Sony Liv), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), ஜீ5 (Zee5) மற்றும் யூடியூப் (Youtube) போன்ற ஓடிடி ஆப்கள் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த 43 இன்ச் விடபிள்யூ எல்இடி டிவியில் 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. மல்டி கோர் மாலி-400எம்பி2 (Multi Core Mali-400MP2) கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது.

ஆகவே, இந்த கம்மி பட்ஜெட்டில் வீடியோ மட்டுமல்லாமல், மீடியம் கேமிங் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஐஆர் ரிமோட் (IR Remote) வருகிறது. இந்த ரிமோட் ஸ்மார்ட் கீ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஃபிரேம்லெஸ் டிவிக்கு 18 மாதங்கள் வாரண்டி கொடுக்கப்படுகிறது. பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த டிவின் விலை வெறும் ரூ.13,999ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையிலும், அமேசான் கிரேட் சம்மர் விற்பனையை முன்னிட்டு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.12,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
46 Percent Discount on 43 inch VW LED TV in Amazon Great Summer Sale 2024 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X