மளமளவென குறைந்த 40 இன்ச் டிவி விலை.. 8ஜிபி மெமரி.. டால்பி டிஜிட்டல் பிளஸ்.. ஆண்ட்ராய்டு 11.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டால்பி டிஜிட்டல் பிளஸ், 30W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி 2024 எடிஷன் மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

எனவே கோடாக் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி 2024 எடிஷன் மாடலை ரூ.13,499 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் இந்த 40-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
கோடாக் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (KODAK Smart Android TV 2024 Edition Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த எச்டிஆர் (HDR) ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும்.
ரியல்டெக் ஏஆர்ம்எம் கார்டெக்ஸ் ஏ55 ARM Cortex A55) பிராசஸர் உடன் இந்த கோடாக் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி 2024 எடிஷன் வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 ( Android 11) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த கோடாக் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி.
குரோம்காஸ்ட் பில்ட்-இன், கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி+ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த கோடாக் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி 2024 எடிஷன் மாடலில் உள்ளது.
டிடிஎஸ் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 30.0 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த கோடாக் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி 2024 எடிஷன் மாடல். எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளன.

பெசல்லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் டிவி. மேலும் கோடாக் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் ஏர்பிளே ஆதரவும் உள்ளது. புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த 40-இன்ச் டிவி மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
அதேபோல் கோடாக் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications