Home
Gadgets

அள்ளிவீசும் அமேசான்.. ரூ.15,999 போதும்.. 8GB ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி..

அமேசான் தளத்தில் 43-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 8ஜிபி ஸ்டோரேஜ், 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது அமேசான் தளத்தில் 43-இன்ச் கோடாக் 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு தான் 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.15,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

அள்ளிவீசும் அமேசான்.. ஆஃபரில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி..

எனவே 43-இன்ச் கோடாக் 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

43-இன்ச் கோடாக் 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Kodak 9XPRO Series Android TV specifications): ஃபுல் எச்டி ஸ்கிரீன், சூப்பர் கான்ட்ராஸ்ட், எச்டிஆர் ஆதரவு மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த 43-இன்ச் கோடாக் 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த கோடாக் ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரியல்டெக் பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான 43-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது 43-இன்ச் கோடாக் 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி. இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூகுள் அசிஸ்டண்ட், ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கோடாக் டிவி. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் 43-இன்ச் கோடாக் 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஈரோஸ் நவ், ஜியோசினிமா, சோனிலிவ், யூடியூப், ஹங்காமா, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது யூடியூப், நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது இந்த ரிமோட்.

அள்ளிவீசும் அமேசான்.. ஆஃபரில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி..

டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 30வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43-இன்ச் கோடாக 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.

டூயல் பேண்ட் வைஃபை, மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, ஆப்டிகல், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43-இன்ச் கோடாக் 9எக்ஸ் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
44 Percent Discount on Kodak 9XPRO Series Android TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X