Home
Gadgets

கூவி, கூவி விற்கும் அமேசான்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் தோஷிபா டிவி.. எந்த மாடல்?

தோஷிபா நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தோஷிபா 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் தளத்தில் 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (TOSHIBA V Series Full HD Smart Android TV) மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ19,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் தோஷிபா டிவி.. எந்த மாடல்?

எனவே 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக இந்த தோஷிபா டிவி அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( 43 inch TOSHIBA V Series Smart tv specifications): 1920x1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

அதேபோல் ரெக்ஸா பிக்சர் எஞ்சின் (Regza picture Engine), பெசல்-லெஸ் டிசைன், ஏ பிளஸ் கிரேடு 10 பிட் எல்இடி பேனல் (A+ Grade 10 bit LED panel) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசரஸ் வசதி (Quad core processor) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), மிராகாஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவி. மேலும் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவுடன் 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ரிமோட்.

8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் தோஷிபா டிவி.. எந்த மாடல்?

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) ஆகிய ஆடியோ அம்சங்களைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான தோஷிபா ஸ்மார்ட் டிவி.

அதேபோல் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி(USB)போர்ட், புளூடூத், ஹெட்போன ஜாக், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கணெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on TOSHIBA V Series Full HD Smart TV in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X