Home
Gadgets

இதுதான் ஆஃபர்.. ரூ.15,999 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 30W ஸ்பீக்கர்கள்.. பெசல் லெஸ் டிசைன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்(Flipkart Big Saving Days) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரபமலான தாம்சன் 43-இன்ச் டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது அமேசான் தளத்தில் 43-இன்ச் கொண்ட தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச்ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

இதுதான் ஆஃபர்.. ரூ.15,999 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி..  எந்த மாடல்?

எனவே இந்த தாம்சன் 43-இன்ச் டிவியை ரூ.15,999 விலையில் வாங்கிவிட முடியும். இப்போது இந்த அசத்தலான தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச்ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலின் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச் டிவி அம்சங்கள் (43 inch Thomson FA Series TV Specifications): 1080 x 1920 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 degree View Angle, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச்ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடல். குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தனித்துவமான Realtek பிராசஸர் வசதியுடன் தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் . எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஆஃபர்.. ரூ.15,999 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி..  எந்த மாடல்?

பெசல்-லெஸ் டிசைன் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த தாம்சன் 43-இன்ச் டிவி மாடல். குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் இருக்கின்றன. அதேபோல் கேமிங் வசதிக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாமசான தாம்சன் ஸ்மார்ட் டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

இந்த டிவியின் ஆடியோ அமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம். அதாவது தரமான டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

இதுதான் ஆஃபர்.. ரூ.15,999 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி..  எந்த மாடல்?

நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த 42-இன்ச் டிவியில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த டிவி விவிட் கலர்ஸ் (Vivid colors) ஆதரவைக் கொண்டுள்ளது.

குறிப்பாக வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இதனுடன் வருகிறது. அதேபோல் ஓடிடி ஆப்ஸ்களின் ஷார்ட்கட் பட்டன்களைக் கொண்டுள்ளது இந்த ரிமோட். மேலும புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on 43 inch Thomson TV in flipkart big saving days Sale 2024 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X