Home
Gadgets

மிரளுது விற்பனை.. ரூ.21,000 போதும்.. 43 இன்ச் OnePlus டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் கிரிக்கெட் சீசன் டிவி விற்பனையில் (Amazon Cricket Season TV Sale) 43 இன்ச் 4K டிவிகளுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியில் வெறும் ரூ.21,000 பட்ஜெட்டில் ஒன்பிளஸ், ஏசர் டிவிகள் விற்பனைக்கு வந்துள்ளன. விவரம் இதோ.

43 இன்ச் ஒன்பிளஸ் 4கே ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள் (43 inch OnePlus 4K Android TV Specifications): இந்த டிவியானது, ஒய் சிரீஸ் (Y Series) மாடலாகும். இந்த டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) டிஸ்பிளே வருகிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்டிருக்கிறது.

ரூ.21,000 போதும்.. 43 இன்ச் OnePlus டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ!

இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் குவாலிட்டியில் வீடியோ அவுட்புட் கிடைக்கும். இந்த ஒன்பிளஸ் டிவியின் ஆடியோவை பொறுத்தவரையில், 24W சவுண்ட் அவுபுட் வருகிறது.

அதோடு டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 3 எச்டிஎம்ஐ (HDMI), ப்ளூ ரேய் பிளேயர் (Blu Ray Player), கேமிங் கன்சோல் (Gaming Console) கனெக்டிவிட்டி வருகிறது. 2 யுஎஸ்பி (USB) போர்ட் கொண்டிருக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) சப்போர்ட் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 10 (Android TV 10) ஓஎஸ் வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (Youtube), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக வருகின்றன. குரோம்காஸ்ட் (Chromecast), மிராகாஸ்ட் (Miracast), டிஎல்என்ஏ (DLNA) வருகிறது.

அதேபோல ஒன்பிளஸ் கனெக்ட் (OnePlus Connect), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் உள்ளது. ஸ்மார்ட் பீச்சர்களாக (Smart Features) ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), ஸ்மார்ட் மேனேஜர் (Smart Manager), ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 (OnePlus Connect 2.0) மற்றும் ஆக்ஸிஜன்பிளே 2.0 (OxygenPlay 2.0) வருகிறது.

இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி மற்றும் 1 வருட பேனல் வராண்டி கொடுக்கப்படுகிறது. இந்த 43 இன்ச் ஒன்பிளஸ் 4கே ஆண்ட்ராய்டு டிவியின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரிக்கெட் சீசன் டிவி விற்பனையை முன்னிட்டு எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.21,749 பட்ஜெட்டில் இந்த டிவியை வாங்கலாம்.

43 இன்ச் ஏசர் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (43 inch Acer 4K Google TV Specifications): இதுவொரு அட்வான்ஸ்ட் ஐ சீரிஸ் (Advanced I Series) மாடலாகும். கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டிருக்கிறது. இந்த டிவியில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.

ரூ.21,000 போதும்.. 43 இன்ச் OnePlus டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ!

4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன், வைடு கலர் காமட், எச்டிஐர்10, சூப்பர் பிரைட்னஸ், மைக்ரோ டிம்மிங் போன்ற பீச்சர்கள் வருகின்றன. 30W சவுண்ட் அவுட்புட் வருகிறது. டால்பி அட்மோஸ் மற்றும் 5 சவுண்ட் மோட்கள் கொண்டிருக்கிறது.

2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 64 பிட் குவாட் கோர் சிப் மற்றும் பில்ட்-இன் குரோம்காஸ்ட் கொண்டிருக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் வருகிறது. ஓடிடி ஆப்கள் பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் பேண்ட் வை-பை, 2வே ப்ளூடூத், 2 எச்டிஎம்ஐ போர்ட் வருகிறது.

2 யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டியும் வருகிறது. இந்த 4கே டிவியின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் கிரிக்கெட் சீசன் டிவி விற்பனையில் ரூ.1250 டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on 43 inch OnePlus 4K Android TV in Amazon Cricket Season TV Sale till March 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X