Home
Gadgets

பிச்சிக்குது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.16,999 போதும்.. 40 இன்ச் கூகுள் டிவி.. டால்பி ஆடியோ.. எல்இடி டிஸ்பிளே!

அமேசான் டிவி அப்கிரேட் டேஸ் விற்பனையில் (Amazon TV Upgrade Days Sale) ஏசர் நிறுவனத்தின் டிவிகள் மிரளவிடும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. இங்கு அட்வான்ஸ்ட் ஐ சீரிஸ் மற்றும் எச் ப்ரோ சீரிஸ் டிவிகளின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

40 இன்ச் ஏசர் டிவி அம்சங்கள் (40 inch Acer TV Specificaions): இதுவொரு அட்வான்ஸ்ட் ஐ சீரிஸ் (Advanced I Series) மாடலாகும். இந்த டிவியில் 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுஎல்எச்டி (FHD) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் வருகிறது.

ரூ.16,999 போதும்.. 40 இன்ச் கூகுள் டிவி.. டால்பி ஆடியோ.. எல்இடி டிவி!

எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் வருகிறது. இந்த டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 2 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வை-பை ஆகியவை கொண்டிருக்கிறது. 30W சவுண்ட் அவுட்புட் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Audio) சப்போர்ட் வருகிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. 1.5 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) வருகிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சப்போர்ட் உள்ளது.

கேமிங் கன்சோல் (Gaming Console) சப்போர்ட் வருகிறது. இந்த ஏசர் 40 இன்ச் டிவிக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த டிவியானது, அமேசான் டிவி அப்கிரேட் டேஸ் விற்பனையை முன்னிட்டு வெறும் ரூ.16,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது, பிப்ரவரி 14ஆம் தேதி வரையில் மட்டுமே செல்லுபடியாகும்.

50 இன்ச் ஏசர் டிவி அம்சங்கள் (50 inch Acer TV Specificaions): இதுவொரு எச் ப்ரோ சீரிஸ் (H PRO Series) மாடலாகும். இந்த ஏசர் டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது.

ரூ.16,999 போதும்.. 40 இன்ச் கூகுள் டிவி.. டால்பி ஆடியோ.. எல்இடி டிவி!

அதோடு எச்டிஆர்10 (HDR10), 4K எச்டிஆர் (4K HDR) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 76W சவுண்ட் அவுட்புட் கொண்ட ப்ரோ ஸ்பீக்கர்கள் (PRO Speakers) வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் ஆம்ப்ளிபயர் (Dual Amplifier), டூயல் வூப்பர் (Dual Woofer) ஆடியோ சப்போர்ட் வருகிறது.

டூயல் பேண்ட் வை-பை, 2 வே ப்ளூடூத், 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் கனெக்டிவிட்டிகளை கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் வருகிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. வாய்ஸ் எனெபில்ட் ஸ்மார்ட் ரிமோட் (Voice Enabled Smart Remote) வருகிறது.

நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி ஆப்கள் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த 50 இன்ச் ஏசர் 4K டிவிக்கும் 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த டிவியானது, வெறும் ரூ.30,999 பட்ஜெட்டில் அமேசானில் விற்பனையாகிறது. பிப்ரவரி 14ஆம் தேதிக்கு பிறகு இந்த விலை நீடிக்காது.

Best Mobiles in India

English summary
43 Percent Discount on 40 inch Acer I Series LED Google TV in Amazon TV Upgrade Days Sale 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X