Home
Gadgets

தாராளமாக வாங்கலாம்..30W ஸ்பீக்கர்கள், 16ஜிபி ஸ்டோரேஜ்.. Xiaomi 4கே ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைப்பு..

இந்தியாவில் சாம்சங், எல்ஜி, சோனி, ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் டிவிகளை விட சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. காரணம் என்னவென்றால் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது சியோமி நிறுவனம்.

இந்நிலையில் அசத்தலான 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் அமேசான் டீல் ஆஃப் தி டே (Amazon Deal of the day) எனும் சிறப்பு சலுகை மூலம் சியோமி 43-இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (L43M7-A2IN) மாடலை கம்மி விலையில் வாங்க முடியும். முன்பு இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.42,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது.

16ஜிபி ஸ்டோரேஜ்.. Xiaomi 4கே ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைப்பு.!

ஆனால் அமேசான் தளம் தற்போது இந்த சியோமி 43-இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலுக்கு 37 சதவீதம் தள்ளுபடியை வழங்கி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ26,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

சியோமி 43-இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (Xiaomi 43 inch X Series 4K Ultra HD Smart Android LED TV) ஆனது 3840 x 2160 பிக்சல்ஸ், 4ே அல்ட்ரா எச்டி ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த சியோமி 4கே ஸ்மார்ட் டிவியில் குவாட் கோர்ட் ஏ55 சிபியு பிராசஸர் வசதி உள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். மேலும் இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தைக் கொண்டு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் பேட்ச்வால் 4 (PatchWall 4) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. இதுதவிர விவிட் (Vivid) பிக்சர் என்ஜின், எச்டிஆர் 10, டால்பி விஷன் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 43-இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் நிறைய ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

16ஜிபி ஸ்டோரேஜ்.. Xiaomi 4கே ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைப்பு.!

இந்த சியோமி 43-இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவியில் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன்-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

புளூடூத் 5.0, வைஃபை, ஆப்டிகல், 3.5மிமீ ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியில் டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவர்:எக்ஸ், டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
43-inch Xiaomi 4K Smart TV is available at 37 percent off on Amazon: check full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X