விஸ்வரூப விற்பனை.. 24W ஸ்பீக்கர்கள்.. டால்பி ஆடியோ.. குறைந்த விலையில் கிடைக்கும் VU ஸ்மார்ட் டிவி..
இந்திய சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக 32-இன்ச், 40-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43GA-Android) மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.20,990 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் இந்த டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த டிவியின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Vu நிறுவனம்.
சக்திவாய்ந்த டூயல் கோர் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஐபிஎஸ் பேனல் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் மூலம் காட்சிகளை மிகவும் துல்லியமாகப் பார்க்க முடியும். அதற்குத் தகுந்த வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இந்த vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், யூடியூப் மியூசிக் போன்ற ஹாட்கீகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட்.
குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்கின்றன. ஆனால் Vu தனது அட்டகாமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை சற்று குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








