Home
Gadgets

அடி தூள்: பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.! முந்துங்கள்.!

தற்போது அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், கேமரா எனப் பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் பிரபலமான Vu நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது Vu நிறுவனத்தின் 43-இன்ச பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43GA-Android) மாடலுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவிக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.!

எனவே முன்பு ரூ.35,000-க்கு விற்பனை செய்யப்பட்டVu 43-இன்ச் பிரீமியம் ஃபுல் எச்எடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை தற்போது ரூ.18,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது 43-இன்ச Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி ஆதரவு கொண்டுள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் ஐபிஎஸ் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்.

இந்த புதிய 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் Virtual X ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல். மேலும் பெசல்-லெஸ் டிசைன் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல். மேலும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், யூடியூப் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.!

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். இதுதவிர பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
43-inch Vu Premium Full HD Smart Android TV 47 percent off on Flipkart: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X