Home
Gadgets

சொல்லாம கொள்ளாம வாங்குவீங்க.. ரூ.18,999 போதும்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 43-இன்ச் டிவி..

பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கிய வண்ணம் உள்ளன. குறிப்பாக குறைந்த விலையில் டிவி மற்றும் போன்களை வாங்க இதுதான் சரியான நேரம். இந்நிலையில் பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன்-க்கு தான் தற்போது 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.34,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த டிவியை ரூ.18,999 விலையில் வாங்க முடியும்.

சொல்லாம கொள்ளாம வாங்குவீங்க.. ரூ.18,999 போதும்.. ஆஃபரில் 43-இன்ச் டிவி

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன் (43 inch TOSHIBA Full HD LED Smart Android TV 2023 Edition)-ஐ வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன் ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரெக்ஸா பிக்சர் எஞ்சின் (Regza picture Engine),பெசல்-லெஸ் டிசைன், ஏ பிளஸ் கிரேடு 10 பிட் எல்இடி பேனல் (A+ Grade 10 bit LED panel) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தோஷிபா நிறுவனம்.

டிடிஎச் எச்டி மற்றும் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த 43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக தோஷிபா டிவியில் ஸ்ட்ரீம் செய்யும் போது உயர்தர ஆடியோவை நீங்கள் அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டு இந்த 43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட் ஆனது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஆப்ஸ்களின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது.

அதேபோல் 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன்-இல் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), மிராகாஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி(USB)போர்ட், புளூடூத், ஹெட்போன ஜாக், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கணெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் 43-இன்ச் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 inch Toshiba Android TV is available at 45 percent off on Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X