Samsung டிவிக்கு அடிச்ச ஆஃபர்.. ரூ.4,500 ரேட் கட்ல QLED டிவி.. Q-சிம்பொனி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) 43 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், கியூ-சிம்பொனி ஆடியோ, ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட், 4K ரெசொலூஷன், குவாண்டம் எச்டிஆர், கியூ4 ஏஐ சிப்செட் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட சாம்சங் விஷன் ஏஐ டிவிக்கு (Samsung Vision AI TV) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக கூப்பன் டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது. இந்த 43 இன்ச் சாம்சங் விஷன் ஏஐ டிவியின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
43 இன்ச் சாம்சங் விஷன் ஏஐ டிவி அம்சங்கள் (43 inch Samsung Vision AI TV Specifications): இதுவொரு QEF1 மாடலாகும். இந்த டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன், 50Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக குவாண்டம் எச்டிஆர் (Quantum HDR), எச்டிஆர்10 பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது.

இதுவொரு, குவாண்டம் டாட் டிஸ்பிளே (Quantum Dot Display) மாடலாகும். பிரீமியம் கலர் அக்கியூரசி, நேச்சுரல் வீடியோ கிடைக்கும். மேலும், 4K அப்ஸ்கேலிங், கலர் பூஸ்ட் ப்ரோ (Color Booster Pro), ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma), மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast), மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator) மற்றும் சுப்ரிம் யுஎச்டி டிம்மிங் (Supreme UHD Dimming) உள்ளது.
வழக்கமான ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் எச்டிஆர் பிரைட்னஸ் ஆப்டிமைசர் (HDR Brightness Optimizer) கிடைக்கிறது. சாம்சங் விஷன் ஏஐ (Samsung Vision AI) கொண்ட கியூ ஏஐ (Q4 AI) சிப்செட் கிடைக்கிறது. சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டி கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் டைசன் ஸ்மார்ட் டிவி (Tizen Smart TV) ஓஎஸ் கிடைக்கிறது.
இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) வருகிறது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளது.
ஏர்பிளே (AirPlay) சப்போர்ட் வருகிறது. இந்த டிவி மூலம் கரோக்கி மைக் (Karaoke Mic), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch), வொர்க் அவுட் டிராக்கர் (Workout Tracker) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 43 இன்ச் சாம்சங் விஷன் ஏஐ டிவியின் ஆடியோவை பார்க்கையில், 20W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) வருகிறது.
மேலும், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 43 இன்ச் சாம்சங் விஷன் ஏஐ டிவியின் விலை ரூ.39,990ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.4,500 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.35,490 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.
அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்ய வேண்டும். அதேபோல எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3,750 மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக பிரைம் கஸ்டமர்களாக இருந்தால், ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் இந்த சாம்சங் டிவையை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications