18 சதவீத ஆஃபர்.. மட்ட ரேட்ல 43 இன்ச் Samsung டிவி.. கியூ சிம்பொனி ஆடியோ.. டைசன் TV ஓஎஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் 43 இன்ச் சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி (43 inch Samsung HD LED Smart Tizen TV) மாடலுக்கு பேங்க் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு கிடைக்கிறது. கியூ-சிம்பொனி, ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் உள்ளிட்ட பீச்சர்களுடன் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் சாம்சங் ஃபுல் எச்டி எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவிக்கு (43 inch Samsung Full HD LED Smart Tizen TV) 18 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.22,490 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தகுதியான கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,050 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,440 விலைக்கு இந்த சாம்சங் டிவியை வாங்கி கொள்ளலாம்.

43 இன்ச் சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் (43 inch Samsung HD LED Smart Tizen TV Specifications): ஹைப்பர் ரியர் ப்ராசஸருடன் (Hyper Real Processor) 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த 43 இன்ச் சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கொடுக்கிறது. 1920 x 1080 பிக்சல்களுடன் ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.
178 டிகிரி வியூ ஆங்கிள், 50Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 9.5 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் கொடுக்கிறது. மேலும், எச்டிஆர் (HDR), ப்யூர் கலர் (PurColor) உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்களையும் இந்த 43 இன்ச் சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்துள்ளது. கான்ட்ராஸ்ட் என்ஹான்ஸர் (Contrast Enhancer) கிடைக்கிறது. சாம்சங் டைசன் டிவி ஓஎஸ் (Samsung Tizen TV OS) மற்றும் ஒன் யுஐ டைசன் (One UI Tizen) கிடைக்கிறது.
எண்ட்லெஸ் கன்டென்ட் சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 2 ஸ்பீக்கர்களை இந்த 43 இன்ச் சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கொடுக்கிறது. இதில் 20 W ஆடியோ அவுட்புட் கிடைக்கும்.
ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) உள்ளது. கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கிடைக்கிறது. மேலும், பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Built-in Voice Assistant) கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் மற்றும் ஓடிடி ஆப்களுக்கு குயிக் அக்சஸ் கிடைக்கிறது.
வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) சப்போர்ட் கிடைக்கிறது. 2 எச்எம்ஐ போர்ட்கள் (HDMI Ports) கிடைக்கின்றன. மேலும், எச்டிஎம்ஐ ஈஏஆர்சி (HDMi eARC), யுஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port), 1 ஈதர்நெட் (Ethernet) மற்றும் 1 ஆர்எப் இன் போர்ட் (RF In Port) இந்த 43 இன்ச் சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவிக்கு கிடைக்கிறது.
UA43F5550FUXXL மாடல் மற்றும் 2025 எடிஷனில் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) கொண்ட மாடலாகவும் இந்த சாம்சங் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி இருக்கிறது. பட்ஜெட் விலையில் பிராண்ட் நிறுவனத்தில் இருந்து டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இந்த டைசன் டிவி பக்கா தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications