Home
Gadgets

அசூர விற்பனை.. ஆஃபர் ரேட்ல 43 இன்ச் Samsung டிவி.. கியூ-சிம்பொனி.. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட்.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் போட்டிப்போட்டு வாங்கும்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு 43 இன்ச் சாம்சங் எப்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (43 inch Samsung FHD Smart LED TV) கிடைக்கிறது. 43 இன்ச் டிஸ்பிளே மட்டுமல்லாமல், கியூ-சிம்பொனி, ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் போன்ற பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுத்து இருக்கிறது.

இப்போது, அமேசான் விற்பனையில் 43 இன்ச் சாம்சங் எப்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிக்கு மார்கெட் விலையில் இருந்து 11 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,990 விலைக்கு இந்த 43 இன்ச் சாம்சங் எப்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி வாங்கி கொள்ளலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

அசூர விற்பனை.. ஆஃபர் ரேட்ல 43 இன்ச் Samsung டிவி.. கியூ-சிம்பொனி!

இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி, 1920 x 1080 பிக்சல்கள் கொண்ட ஃபுல்எச்டி (FHD) எல்இடி டிஸ்பிளேவுடன் விற்பனைக்கு வருகிறது. இதில் 50Hz ரெஃப்ரெஷ் ரேட், ஹைப்பர் ரியல் பிக்சர் என்ஜின், மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ப்யூர் கலர், எச்டிஆர் 10+ மற்றும் கான்ட்ராஸ்டு என்ஹான்ஸ் வீடியோவை குவாலிட்டியாக காட்ட உதவுகின்றன.

இந்த டிவியில் மல்டிபிள் கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக வை-பை 5 மற்றும் ப்ளூடூத் சப்போர்ட் மூலம் எளிதாக பிற டிவைஸ்களை இணைக்கலாம். 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், ஒரு யூஎஸ்பி-ஏ போர்ட், ஈதர்நெட் மற்றும் ஆர்எப் கனெக்டிவிட்டி ஆகியவையும் இதில் அடங்கும். இந்த 43 இன்ச் மாடலுக்கு 1 வருட வாரண்டியும் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது.

கஸ்டமர்களின் வசதிக்காக வாய்ஸ் அசிஸ்டன்ஸ் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்சா அசிஸ்டன்ட்களை எளிதாக பயன்படுத்தலாம். மேலும், சாம்சங் டிவி பிளஸ் வசதி, மொபைல்-டு டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் மற்றும் வயர்லெஸ் டிவி ஆன் போன்ற பல ஸ்மார்ட் பீச்சர்களுடம் இடம்பெற்றுள்ளன.

இந்த சாம்சங் டிவியில் சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக 20 W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் வந்தாலும், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட், கியூ-சிம்பொனி மற்றும் அடாப்டிவ் சவுண்ட் போன்ற ஆடியோ டெக்னாலஜிகள் இதில் உள்ளன. இதனால், ரூமின் எந்த மூலையிலும் அமர்ந்து பார்த்தாலும் ஒலியை எந்தவித தடையுமின்றி தெளிவாகக் கேட்க முடியும்.

டிஸ்பிளே தரத்தை மேலும் மெருகேற்ற மைக்ரோ டிம்மிங் ப்ரோ டெக்னாலஜி இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாக் காட்சிகளை கூட மிகத் தெளிவாக காட்டும் வகையில் இந்த 43 இன்ச் புல்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் உள்ள கலர்களை நேச்சுரல் மற்றும் ஷார்ப்பாக பிரித்துக் காட்ட ப்யூர் கலர் டெக்னாலஜி உதவுகிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற எல்லா பீச்சர்களையும் கொண்ட இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி வீட்டின் ஹாலுக்கு சிறந்த தேர்வாகும். லேட்டஸ்ட் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ஆடியோ மற்றும் வீடியோ பக்கா குவாலிட்டியாக கிடைக்கின்றன. சாம்சங் டிஸ்பிளேவுக்கு தனியிடம் இருக்கிறது. ஆகவே, இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி பட்ஜெட்டுக்கு ஏற்ற பக்காவான மாடலாகும்.

Best Mobiles in India

English summary
43 inch Samsung FHD Smart LED TV With HDR 10Plus Available Under Rs 23000 in Amazon Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X