பழைய TV போச்சு.. 33 சதவீத ஆஃபரில் 43 இன்ச் LED டிவி.. 30W சவுண்ட்.. Smart Linux டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட் டிவிகளில் கோடாக் நிறுவனத்தின் டிவிகள் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பழைய டிவிக்கு பதிலாக புதிய 43 இன்ச் டிவி வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் தளத்தில் 33 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் லினக்ஸ் டிவியை வாங்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவிக்கு (43 inch KODAK Special Edition Smart Linux TV) 33 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.13,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.12,749 விலைக்கு இந்த 43 இன்ச் டிவியை வாங்கி கொள்ளலாம்.

43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி அம்சங்கள் (43 inch KODAK Special Edition Smart Linux TV Specifications): 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை இந்த கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொண்டுள்ளது. மேலும், 400 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (Viewing Angle) மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது.
6 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், 16:09 அஸ்பெக்ட் ரேசியோ கொண்டுள்ளது. ஹையர் பிரைட்னஸ் (Higher Brightness), விவிட் கலர்கள் (Vivid Colours) மற்றும் பெட்டர் கான்ட்ராஸ்ட் (Better Contrast) கொடுத்துள்ளது. 30 W சவுண்ட் அவுட்புட் (Speaker Output) கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொண்டுள்ளது.
மேலும், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS Trusurround) மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) ஆடியோ சப்போர்ட் கொடுத்துள்ளது. 512 எம்பி ரேம் கேபாசிட்டி மற்றும் 4.0 ஜிபி ஸ்டோரேஜ் கொடுத்துள்ளது. குவாட் கோர் ஆம்லாஜிக் (Quad Core Amlogic) சிப்செட் மற்றும் மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது.
கோடாக் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி ஓஎஸ் (KODAK Smart Linux TV OS) கொண்டுள்ளது. பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் சோனி லிவ் (Sony LIV) ஆகிய ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது. மேலும், வயர்லெஸ் ரெடி (Wireless Ready), ஆட்டோ பவர் ஆஃபர் (Auto Power Off), கேம் மோட் (Game Mode) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) பீச்சர்கள் கிடைக்கின்றன.
2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஹெட் போன் ஜாக் (Headphone Jack) மற்றும் பிசி இன் (PC In) கிடைக்கிறது. ப்ளூடூத், மற்றும் வை-பை கனெக்டிவிட்டியை இந்த 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொடுத்துள்ளது. பெசல் லெஸ் டிஸ்பிளே டிசைனை (Bezel-less Display Design) கொடுத்துள்ளது.
43SE5004BL மாடல் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் சீரிஸ் கீழ் இந்த 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொடுத்துள்ளது. 2024 எடிஷனாகும். பிளாக் கலரில் கிடைக்கிறது. 1 வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பழைய டிவியை மாற்ற இந்த 43 இன்ச் டிவியை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








