ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.12000 பட்ஜெட்ல 43-இன்ச் ஸ்மார்ட் TV.. 30W சரவுண்ட் சவுண்ட் ஸ்பீர்க்கர் உடன்!
ரூ.25,000, ரூ.35,000 எல்லாம் செலவு பண்ண முடியாது.. கம்மி பட்ஜெட்டில்.. ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி (43-inch Smart TV ) கிடைக்குமா என்று கேட்பவர்களுக்காகவே பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது ஒரு ஸ்மார்ட் டிவி மாடலை "கைவசம்" வைத்து உள்ளது.
அது என்ன மாடல்? அது பாஃக்ஸ்கை பிராண்டின் கீழ் வாங்க கிடைக்கும் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Foxsky 43 inch Full HD LED Smart Android TV - 43FS-VS//43FSFHS) மாடல் ஆகும்.

இந்த ஸ்மார்ட் டிவி என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது?
- ஃபிரேம்லெஸ் டிசைன்
- 43 இன்ச் அளவிலான1080பி ஃ புல் எச்டி டிஸ்பிளே
- குவாட் கோர் ப்ராசஸர்
- 30W சரவுண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்ஸ்
- பில்ட்-இன் க்ரோம்காஸ்ட்
என்ன விலை? 43 இன்ச் பாஃக்ஸ்கை ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.41,499 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 69% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் டிஸ்கவுண்ட் மூலம் இந்த டிவியின் விலையை இன்னும் குறைக்கலாம்.
ரூ.25,000 பட்ஜெட்டில் 55-இன்ச் டிவி: அது 55-இன்ச் டிசிஎல் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (55 inch TCL Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition) மாடல் ஆகும். இந்த மாடலின் எம்ஆர்பி ரூ.66,599 ஆகும். இருப்பினும் 62% சிறப்பு தள்ளுபடியை பெற்று ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.
எச்விஏ பேனல் மற்றும் மெட்டாலிக் பெசல்லெஸ் டிசைன் உடன் வரும் இந்த டிசிஎல் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 24W சவுண்ட் அவுட்புட், MEMC, டால்பி விஷன் அட்மோஸ் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ரூ.20,000 பட்ஜெட்டில் 55-இன்ச் டிவி: பெஸ்டன் நிறுவனத்தின் 55 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (BESTON 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition - BS55UGTV) ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 65% டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.59,999 ஆகும். இருப்பினும் தற்போது இது 65% நேரடி தள்ளுபடியை பெற்று (அதாவது எந்த பேங்க் கார்டு சலுகையும் இல்லாமல்) நேரடியாகவே ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொன்னால் ரூ.39,000 விலை குறைப்பை பெற்றுள்ளது.
ரூ.60,000 பட்ஜெட்டில் 65 இன்ச் டிவி: அது சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்பினிட்டி விஷன் 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 எடிஷன் (Samsung Crystal 4K Infinity Vision 65 inch Ultra HD 4K LED Smart Tizen TV 2025 Edition) மாடல் ஆகும்.
அசல் விலை என்ன, ஆபர் விலை என்ன? இந்த 65 இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.85,600 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட்டில் இது 28% டிஸ்கவுண்ட்டை பெற்று, அதாவது ரூ.24,610 தள்ளுபடியை பெற்று ரூ.60,990 என்கிற ஸ்பெஷல் ப்ரைஸ்-ன் கீழ் வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications








