Home
Gadgets

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. பெசல் லெஸ் டிசைன்.. ஆஃபரில் தாம்சன் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Grand Home appliances saleஎனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னிண நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை பிப்ரவரி 11 வரை மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பிளிப்கார்ட் (flipkart) சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன் மாடலுக்கு (TOSHIBA Full HD LED Smart Android TV 2023 Edition) 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.19,999 விலையில் வாங்க முடியும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் தாம்சன் டிவி.. எந்த மாடல்?

மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இந்த டிவி தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் தோஷிபா ஸமார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன் அம்சங்கள் (43 inch TOSHIBA Smart Android TV 2023 specifications): 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60 Hz Refresh Rate) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட் டிவி. இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், யுஐ பிக்சர் ஆப்டிமைசர் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த டிவியின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் ரெக்ஸா பிக்சர் எஞ்சின்(Regza picture Engine) கொண்டுள்ளது இந்த தோஷிபா ஸமார்ட் டிவி. எனவே துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தோஷிபா நிறுவனம்.

பெசல்-லெஸ் டிசைன், ஏ பிளஸ் கிரேடு 10 பிட் எல்இடி பேனல் (A+ Grade 10 bit LED panel) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவி. ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் தோஷிபா ஸமார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன்.

டால்பி ஆடியோ ஆதரவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் 43-இன்ச் தோஷிபா ஸமார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் தாம்சன் டிவி.. எந்த மாடல்?

வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட் ஆனது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஆப்ஸ்களின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), மிராகாஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவி.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி(USB)போர்ட், புளூடூத், ஹெட்போன ஜாக், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கணெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 எடிஷன். அதேபோல் தோஷிபா நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
42 Percent Discount on TOSHIBA Smart Android TV 2023 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X