Home
Gadgets

அமேசான் அதிர போகுது.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் ரெட்மி 4கே டிவி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எக்ஸ்43 மாடலுக்கு அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 16ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ரெட்மி டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமேசான் தளத்தில் ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 (Redmi 4K Ultra HD Android Smart LED TV X43) மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.24,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடியும் உள்ளது.

அமேசான் அதிர போகுது..  30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் ரெட்மி 4கே டிவி..

குறிப்பாக 4கே ஆதரவு கொண்ட இந்த ரெட்மி டிவியை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம். குறிப்பாக ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: 3840 × 2160 பிக்சல்ஸ், 4கே எச்டிஆர் ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு, விவிட் பிக்சர் என்ஜின் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக 4கே டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

பேட்ச்வால் 4 UI வசதி மற்றும் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் உடன் இந்த ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் குவாட்-கோர் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 மாடல். எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் அதிர போகுது..  30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் ரெட்மி 4கே டிவி..

குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 மாடல். பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode), மிராகாஸ்ட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளும் இந்த ரெட்மி டிவியில் உள்ளன.

கனெக்டிவிட்டி பொறுத்தவரை டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் போர்ட் போன்றவை இதில் உள்ளன. மேலும் இந்த டிவி ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது வாய்ஸ்கண்ட்ரோல் ஆதரவு, பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற ஆப்ஸ்களின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட்

More from GizBot

Best Mobiles in India

English summary
42 Percent Discount on Redmi 4K Smart LED TV X43 in Amazon Sale: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X