Home
Gadgets

ஹாலுக்கே 2 ஆர்டர்.. ரூ.10799 பட்ஜெட்ல QLED டிவி.. 1.5GB ரேம்.. 8GB மெமரி.. 20W ஆடியோ.. எந்த மாடல்?

32 இன்ச் டிவி பிரியர்களை தட்டித் தூக்கும்படியான டிஸ்கவுண்ட் விலையில் பெசல்-லெஸ் டிஸ்பிளே டிசைன் மட்டுமல்லாமல், கூகுள் டிவி ஓஎஸ், மீடியாடெக் சிப்செட், 20W ஆடியோ அவுட்புட், வாய்ஸ் அசிஸ்டன்ட், குரோம்காஸ்ட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவி (MOTOROLA EnvisionX QLED TV) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மோட்டோரோலா டிவியின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எப்படி?

இந்திய மார்கெட்டில் ரூ.15000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு கிடைக்கும் கியூஎல்இடி டிவிகளில் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் மாடலானது, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. ஏனென்றால், கியூஎஸ்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், மீடியாடெக் சிப்செட், கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் வருகிறது.

ஹாலுக்கே 2 ஆர்டர்.. ரூ.10799 பட்ஜெட்ல QLED டிவி.. 1.5GB ரேம் மாடல்!

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (MOTOROLA EnvisionX QLED TV Specifications): இந்த என்விஷன்எக்ஸ் மாடலில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கியூஎல்இடி டெக்னாலஜி (QLED Technology), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் வருகிறது.

மேலும், 300 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 7 பிக்சர் மோட்கள் வருகின்றன. குவாட் கோர் மீடியாடெக் 9216 (Quad Core Mediatek 9216) சிப்செட் மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் உள்ளது.

அதேபோல கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக வருகின்றன. இந்த மோட்டோரோலா டிவியில் கேமிங் பிரியர்களுக்கு மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் விதமாக 1.5 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், இன்-பில்ட் கிராபிக்ஸ் யுனிட் (In-built Graphics Unit) வருகிறது.

ஹாலுக்கே 2 ஆர்டர்.. ரூ.10799 பட்ஜெட்ல QLED டிவி.. 1.5GB ரேம் மாடல்!

இந்த 32 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவியின் ஆடியோவை பார்க்கையில் 20W அவுட்புட் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த ஆடியோவில் 7 சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. இந்த மாடலில் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கனெக்டிவிட்டி உள்ளது.

மேலும், என்ஏஎன் (LAN), ஆப்டிகல் (Optical), ஆர்எப் (RF) கனெக்டிவிட்டிகள் மற்றும் 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 3 யுஎஸ்பி போர்ட் (USB Port) வருகிறது. இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு 1 வருட வாரண்டி வருகிறது. இந்த டிவியின் விலை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.11,999ஆக இருக்கிறது.

இப்போது ரூ.1200 உடனடி டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.10,799 பட்ஜெட்டில் இந்த டிவியை வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் மற்றும் பெஸ்ட் டிஸ்பிளே குவாலிட்டி கொண்ட டிவி வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
42 Discount on 32 inch MOTOROLA EnvisionX QLED TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X