Home
Gadgets

இதைவிட கம்மி விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி கிடைக்காது.! அட்டகாசம் பண்ணும் பிளிப்கார்ட்.!

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் சாதனங்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். அதேபோல் குறைந்த விலையில் டிவி, லேப்டாப், போன் வாங்க இதுதான் சரியான நேரம்.

இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் தரமான ரியல்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி (RMV2108)மாடலுக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி மற்றும் அதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இதைவிட கம்மி விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி கிடைக்காது.!

அதாவது 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி மாடல் ஆனது முன்பு ரூ.35,999-விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடலக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி மாடலை இப்போது ரூ.20,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸமார்ட் டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

இந்த 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி மாடல் ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குவாட்-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ55 பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் பெசல-லெஸ் டிசைன், கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்.

இதைவிட கம்மி விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி கிடைக்காது.!

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் மாலி-ஜி21 எம்பி2 கிராஃபிக் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்.

வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இந்த 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ஃபுல் எச்டி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக குரோமா பூஸ்ட் பிக்சர் எஞ்சின் ஆதரவைக் கொண்டுள்ள இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தையே வழங்கும் என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
41 percent discount on this Realme Smart TV X Full HD model on Flipkart: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X