Home
Gadgets

TV வாங்கலயோ டிவி.. கூவி விற்காத குறையாக 43-இன்ச் மாடல்கள் மீது மரண ஆபர் போட்ட Amazon!

பண்டிகை காலம் முடிந்தும் கூட அமேசான் தளத்தில் சில ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசிஎல், கோடாக் மற்றும் சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கியுள்ளது.

சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

குறிப்பாக அசத்தலான அம்சங்களுடன் ஒரு ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் அமேசான் வழங்கியுள்ள இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவியின் பட்டியலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

40-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி (40S6505)

40-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி (40S6505)

ரூ.40,990-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த 40-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.18,999-க்கு கிடைக்கிறது. அதாவது அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

40-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

40-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

40-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு ஆர் இயங்குதளம்,64 பிட் குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை,எச்டிஎம்ஐ போர்ட், 20W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

43-இன்ச் iFFALCON  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (43K72)

43-இன்ச் iFFALCON ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (43K72)

43-இன்ச் iFFALCON ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (43K72)மாடலுக்கு தற்போது அமேசான் தளத்தில் 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்தஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.21,999-விலையில் வாங்க முடியும். மேலும் 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு,24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பல தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

 32-இன்ச் கோடாக் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ( 32HDX7XPRO)

32-இன்ச் கோடாக் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ( 32HDX7XPRO)

32-இன்ச் கோடாக் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.10,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 24 வாட்ஸ்
ஸ்பீக்கர்கள், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளம்,உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கோடாக் ஸ்மர்ர்ட் டிவி.

42-இன்ச் கோடாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (42FHDX7XPRO)

42-இன்ச் கோடாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (42FHDX7XPRO)

42-இன்ச் கோடாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (42FHDX7XPRO) மாடலுக்கு அமேசான் தளத்தில் 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

32-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (32S5205)

32-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (32S5205)

அமேசான் தளத்தில் 32-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (32S5205) மாடலுக்கு 61 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.11,990-விலையில் வாங்க முடியும். மேலும் 16 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு ஆர் 11 இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Sale 2022 Offers Up To 40% Off On Best TCL And Kodak Smart TVs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X